எரமநாயக்கன்பட்டி
எரமநாயக்கன்பட்டி (ERRAMANAICKENPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4]> பழனி வருவாய் வட்டத்தின் இருபத்தேழாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:27) ஆகும்.[5]
எரமநாயக்கன்பட்டி | |
— வருவாய் கிராமம் — | |
ஆள்கூறு | 10°29′37″N 77°35′11″E / 10.493720°N 77.586436°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
1,770 (2011[update]) • 180/km2 (466/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.8422 சதுர கிலோமீட்டர்கள் (3.8001 sq mi) |
அமைவிடம்
தொகுபழனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கணக்கன்பட்டியிலிருந்து வடக்கே சுமார் 6 கி.மீ.தூரத்திலும், அமரபூண்டியிலிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 513 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எரமநாயக்கன்பட்டி கிராமத்தில் 494 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 1770 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.05 %. இதில் 886 பேர் ஆண்கள்; 884 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1 மட்டும் உள்ளது.[7]
முக்கிய பயிர்
தொகுஅதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
தொகு- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
கிராமத்தின் தகவல்கள்
தொகு- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 236 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 984.22.0 ஹெக்டேர்- (2432.06.ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.506442 &lon=77.586157 &z=16&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை