தாழையூத்து (திண்டுக்கல்)
தாழையூத்து (THALAIYUTHU) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4][5] பழனி வருவாய் வட்டத்தின் பத்தாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:10) ஆகும். [6]
தாழையூத்து | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 10°31′12″N 77°26′16″E / 10.520050°N 77.437735°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுபழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 552 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தாழையூத்து கிராமத்தில் 1,432 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 5,450 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.75 %. இதில் 2766 பேர் ஆண்கள்; 2,684 பேர் பெண்கள். இக்கிராத்தில் 10 ஆரம்பப் பள்ளிகளும் ஒரு நடுநிலைப்பள்ளியும் உள்ளன..[8]
முக்கிய பயிர்
தொகுஅதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது. சண்முகா நதிஆற்றுப் படுகைப் பகுதியில் தென்னை பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
தொகு- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
கிராமம் குறித்த தகவல்கள்
தொகு- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 1070 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 2996.10.0 ஹெக்டேர்- (7403.51 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.520050 &lon=77.437735 &z=16&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை