புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்

பழம் புராணங்களிலும் வரலாறுகளிலும் புராதான இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் குறிப்படப்படுகின்றன.[1] அவை:-

 1. குருதேசம்
 2. சூரசேனதேசம்
 3. குந்திதேசம்
 4. குந்தலதேசம்
 5. விராடதேசம்
 6. மத்சுயதேசம்
 7. திரிகர்த்ததேசம்
 8. கேகயதேசம்
 9. பாஹ்லிகதேசம்
 10. கோசலதேசம்
 11. பாஞ்சாலதேசம்
 12. நிசததேசம்
 13. நிசாததேசம்
 14. சேதிதேசம்
 15. தசார்ணதேசம்
 16. விதர்ப்பதேசம்
 17. அவந்திதேசம்
 18. மாளவதேசம்
 19. கொங்கணதேசம்
 20. கூர்சரதேசம்
 21. ஆபீரதேசம்
 22. சால்வதேசம்
 23. சிந்துதேசம்
 24. சௌவீரதேசம்
 25. பாரசீகதேசம்
 26. வநாயுதேசம்
 27. பர்பரதேசம்
 28. கிராததேசம்
 29. காந்தாரதேசம்
 30. மத்ரதேசம்
 31. காசுமீரதேசம்
 32. காம்போசதேசம்
 33. நேபாளதேசம்
 34. ஆரட்டதேசம்
 35. விதேகதேசம்
 36. பார்வததேசம்
 37. சீனதேசம்
 38. காமரூபதேசம்
 39. பராக்சோதிசதேசம்
 40. சிம்மதேசம்
 41. உத்கலதேசம்
 42. வங்கதேசம்(புராதனம்)
 43. அங்கதேசம்
 44. மகததேசம்
 45. ஹேஹயதேசம்
 46. களிங்கதேசம்
 47. ஆந்திரதேசம்
 48. யவனதேசம்
 49. மகாராட்டிரதேசம்
 50. குளிந்ததேசம்
 51. திராவிடதேசம்
 52. சோழதேசம்
 53. சிம்மளதேசம்
 54. பாண்டியதேசம்
 55. கேரளதேசம்
 56. கர்னாடகதேசம்

சான்றாவணம்

தொகு
 1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras