அரிஅரவேலன்
|
| ||||||
|
அரிஅரவேலன்
தொகுஅரிஅரவேலன் சமூக - கல்விச் செயல்பாட்டாளர். சின்னமனூரில் பிறந்த இவர் தற்பொழுது மதுரையில் வாழ்கிறார். குழந்தைகளுக்கும் இளையோருக்குமான வாழ்க்கைத் திறன் கல்விக்குரிய கலைத்திட்டத்தை வகுத்து அதனை காணொளிப்படங்களாக உருவாக்கும் திட்டத்தில் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். விக்கிப்பிடீயாவின் பயனாளியாக இருந்த இவர், வே. தில்லைநாயகம் என்னும் கட்டுரையில் இருந்த பொருட்பிழைகளை 23.12.2011 ஆம் நாள் திருத்தத் தொடங்கினார். 11.6.2012ஆம் நாள் எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சியைப் பற்றி கட்டுரையின் வழியாக விக்கிப்பீடியா பங்களிப்பாளராக மாறினார். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ்நூல்கள் ஆகிய பிரிவுகளில் பங்களித்து வருகிறார்.
நூலகவியல், சமூகவியல், இலக்கியம் ஆகியவற்றை மொழிபெயர்த்தல் இவரது மகிழ்வுவினைகளில் ஒன்று. அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட சமூகவியல் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்னும் நூலாக ஏக்தாபரிசத் என்னும் நிலவுரிமைக்கான காந்திய இயக்கம் வெளியிட்டு இருக்கிறது.
இவர் உருவாக்கிய வாழ்க்கைத்திறன் கல்விப் பாடங்களும் பாடல்களும் ஆங்கிலம், இந்தி, குசராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளன.
விக்கிபீடியாவில் பங்களிப்புகள்
தொகுதொடங்கியவை
தொகுஆளுமைகள்
தொகு- கிருஷ்ணா டாவின்சி 11.6.2012
- ம. ரா. போ. குருசாமி 20.6.2012
- வெள்ளியங்காட்டான் 1.7.2012
- பரலி சு. நெல்லையப்பர் 8.7.2012 (22-09-2012 முதற்பக்கம்)
- கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் - 10.7.2012
- சலகண்டபுரம் ப. கண்ணன் 14.7.2012
- அ. திருமலைமுத்துசுவாமி 1.8.2012
- ந. சஞ்சீவி 3.8.2012
- பொ. திருகூடசுந்தரம் 3.8.2012
- த. நா. குமாரசாமி 18.8.2012
- ஏ. எஸ். கே. 22.8.2012
- ரா. இராகவையங்கார் 28.8.2012
- கா. சு. பிள்ளை 1.9.2012 (27-01- 2013 முதற்பக்கம்)
- மணியம்மையார் 9.9.2012 (27-04-2014 முதற்பக்கம்)
- வை. கோவிந்தன் 16.9.2012 (07-04-2013 முதற்பக்கம்)
- ஆ. கார்மேகக் கோனார்20.9.2012
- மயிலை சிவமுத்து 20.9.2012
- மறைமலை இலக்குவனார் 24.2.2013
- அமுதபாரதி 1.3.2013
- சாலினி இளந்திரையன் 10.3.2013 (09-06-2013 முதற்பக்கம்)
- சாலை இளந்திரையன் 17.3.2013 (23-02-2014 முதற்பக்கம்)
- புலியூர்க் கேசிகன் 22.3.2013
- சுந்தர சண்முகனார் 24.3.2013 (08-12-2013 முதற்பக்கம்)
- ஐ. மாயாண்டி பாரதி 29.3.2013 (6-04-2014 முதற்பக்கம்)
- அ. கி. பரந்தாமனார் 09.04.2013
- அகுமது லெப்பை அலாம் சாகிபு 09.04.2013
- தி. க. சண்முகம் 10.04.2013
- அபிநவ காளமேகம் 25.04.2013
- பூண்டி அரங்கநாத முதலியார் 25.04.2013
- சி. தியாகராச செட்டியார் 25.04.2013
- வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 25.04.2013
- அ. நாராயண ஐயங்கார் 25.04.2013
- திருமணம் கே. செல்வகேசவராய முதலியார் 25.04.2013
- ஆ. பு. வள்ளிநாயகம் 08.05.2013 (13-04-2014 முதற்பக்கம்)
- பெருமங்கலம் 08.05.2013
- மு. இராகவையங்கார் 09.05.2013
- மா. இளையபெருமாள் 09.05.2013
- புதுவை சிவம் 10.05.2013
- பு. இரா. புருடோத்தமர் 11.05.2013
- ம. இரா. சம்புநாதன் 11.05.2013
- சா. தர்மராசு சற்குணர் 11.05.2013
- அரங்கசாமி நாயக்கர் 11.05.2013
- பொ. வே. சோமசுந்தரனார் 11.05.2013
- பாலூர் து. கண்ணப்பர் 11.05.2013
- எசு. எம். கமால் 15.05.2013
- மு. மு. இஸ்மாயில் 07.06.2013
- ராய. சொக்கலிங்கம் 27.6.2013
- அ. சங்கரவள்ளிநாயகம் 5.8.2013
- அ. சீனிவாசன் 8.8.2013
- சாரணபாசுகரன் 21.8.2013
- இரா. எட்வின் 29.9.2013
- ம. இராசேந்திரன் 17.12.2013
- கழனியூரன் 17.01.2014
- தளவாய் சுந்தரம் 23.11.2014
- ஆ. பத்மநாபன் 03.08.2019
- மணியன் (இதழாளர்) 8.6.2022
நூல்கள்
தொகு- மூவா நினைவுகள் 19.6.2012
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்... 15.8.2012
- ஆரிய உதடுகள் உன்னது (நூல்) 9.10.2012
- பொங்கல் (முதியோர் கல்வி மடல்) 12.02.2013
- அரசரும் புலவரும் 5.3.2013
- நூலகப்பணி (நூல்) 19.3.2013
- அகத்திய நூல்கள் 20.4.2013
- பெருந்தொகை 09.05.2013
- அறிவுக்கடல் அப்துற்-றகீம் 04.06.2013
- திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை 04.06.2013
- வாழ்வில் ஒரு திருநாள் – நாடகம் (நூல்) 07.07.2013
- ஆலாபனை (நூல்) 19.08.2013
- சினிமா: சில மனிதர்களும் சில சர்ச்சைகளும் (நூல்) 25.8.2013
- உலகம் சுற்றலாம் வாங்க (நூல்) 25.8.2013
- பிள்ளையார்பட்டி தல வரலாறு (நூல்) 25.8.2013
- தியாகச் செம்மல் நால்வர் (நூல்) 26.8.2013
- கொற்கை (நூல்) 19.12.2013
- சீனிவாச ராமானுஜன் 125 (நூல்) 22.12.2013
- கதை சொல்லியின் கதை (நூல்) 14.1.2014
- அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்… (நூல்) 20.5.2014
- இந்தி எதிர்ப்புப் பாடல்கள் (நூல்) 26.01.2015
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு 23.2.2015
- நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள் 23.2.2015
- நாஞ்சிலார் கவிதைகள் 23.2.2015
- நாகம்மாவா? 23.2.2015
- குறிப்பேடு 15.8.2015
- கண்ணதாசனின் குட்டிக்கதைகள் 01.01.2016
- கண்ணதாசன் கவிதைகள் முதற்றொகுதி 01.01.2016
இதழ்கள்
தொகு- ஆதித்தமிழன் 13.05.2013
- தமிழ் முழக்கம் 13.05.2013
- தன்னம்பிக்கை (இதழ்) 13.05.2013
- காக்கைச் சிறகினிலே (இதழ்) 14.05.2013
- உயிர் எழுத்து (இதழ்) 14.05.2013
- புதிய தரிசனம் 14.05.2013
- திருப்புமுனை 14.05.2013
- அந்திமழை 14.05.2013
- சிற்பி (இதழ்) 14.05.2013
- பெண்ணியம் (இதழ்) 18.05.2013
- தமிழர் கண்ணோட்டம் 18.05.2013
பிற
தொகு- பள்ளிக் கல்வி அமைச்சகம் (தமிழ்நாடு) 6.3.2013
- பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் 4.4.2013
- பாலர் நாடக சபைகள் 14.4.2013
- கம்பன் கழகம் 02.05.2013
- ஜி. யு. போப் விருது 17.05.2013
- உமறுப் புலவர் விருது 17.05.2013
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 17.05.2013
- கவனகம் 21.05.2013
- அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு 07.06.2013
- வார்ப்புரு:சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள் 11.8.2013
- முத்துப்பதிப்பகம் 26.9.2013
- எதையும் தாங்கும் இதயம் 27.10.2014
- அல்லி 27.10.2014
- தமிழ்மண் பதிப்பகம் 13.12.2015
- தலைமைச் செயலாளர் (தமிழ்நாடு) 5.1.2017
தொகுத்தவை
தொகு- வே. தில்லைநாயகம்18.6.2012 (24-11-2013 முதற்பக்கம்)
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 3.7.2012
- டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார் 21.7.2012
- ந. மு. வேங்கடசாமி நாட்டார் 8.8.2012
- ஏ. வி. பி. ஆசைத்தம்பி 6.9.2012
- சோமசுந்தர பாரதியார் 4.4.2013 (28-07-2013 முதற்பக்கம்)
- சங்கரதாசு சுவாமிகள் 13.4.2013 (06-10-2013 முதற்பக்கம்)
- புகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்) 20.4.2013
- பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் 25.04.2013
- சா. கணேசன் 01.05.2013
- லிங்குசாமி 08.05.2013
- நீல பத்மநாபன் 24.05.2013
- எம். எஸ். உதயமூர்த்தி 24.05.2013
- தமிழச்சி தங்கப்பாண்டியன் 30.05.2013
- ஜி. திலகவதி 30.5.2013
- ஜானகி இராமச்சந்திரன் 02.06.2013
- அப்துல் ரகுமான் 10.6.2013
- இல. செ. கந்தசாமி 27.6.2013
- சுப. வீரபாண்டியன் 10.8.2013
- செட்டிநாடு 11.8.2013
- தமிழருவி மணியன் 19.8.2013
- எஸ். எஸ். ராஜேந்திரன் 26/27/28.10.2014
- ஜெ. ஜெயலலிதா 27/28.10.2014
- சி. இலக்குவனார் 31/3/2015
- தஞ்சைவாணன் கோவை 23.10.2015
- மு. தமிழ்க்குடிமகன்09.11.2015
- பாரதிதாசன் 16.11.2015
- திராவிட முன்னேற்றக் கழகம்
- கறுப்புப் பணம் (திரைப்படம்) 20200411
- அனுராதா ரமணன் 20220626
- வலம்புரி ஜான்
- நா. முத்துக்குமார் 20220626
- ஜ. ரா. சுந்தரேசன் 20220626
விக்கி பொதுவில் பங்களித்தவை
தொகுபெற்ற பதக்கம்கள்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
நீங்கள் எழுதிவரும் தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரைகளுக்காக உங்களுக்கு இது மிகவும் தாமதமாக வழங்கப்படுகிறது. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:27, 4 திசம்பர் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறப்புப் பதக்கம் | ||
அருமையான, அரிய பல கட்டுரைகளை எழுதி வரும் தங்களுக்கு எனது பாராட்டுகள் சோடாபாட்டில்உரையாடுக 12:52, 17 மார்ச் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
செயல்நயம் மிக்கவர் பதக்கம் | ||
குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் செவ்வனே செய்துவரும் தங்களுக்கு இந்த செயல்நயம் மிக்கவர் பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகள் அரி... சூர்யபிரகாஷ் உரையாடுக 16:57, 4 ஏப்ரல் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
[[1]] |
அரிஅர வேலன் அறிவின் சுழலில் |
தொடர்புக்கு
தொகுariaravelan.k@gmail.com
மணல்தொட்டி
தொகுஅரிஅரவேலன்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |