கவனகம்
நினைவாறல் கலை
கவனகம் என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களில் தனது கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலை ஆகும். இதனை வடமொழியில் அவதானம் என்பர். இக்கலையை நிகழ்த்தும் கலைஞர் கவனகர் எனப்படுகிறார். இவரை வடமொழியில் அவதானி என்பர்.[1]
வகை
தொகுஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் செயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கவனகம் வகைப்படும். அவை வருமாறு:
செயலின் எண்ணிக்கை | தமிழ்ப் பெயர் | வடமொழிப் பெயர் | கலைஞரின் தமிழ்ப் பெயர் | கலைஞரின் வடமொழிப் பெயர் |
நான்கு | நாற்கவனகம் | சதுரவதானம் | நாற்கவனகர் | சதுரவதானி |
எட்டு | எண்கவனகம் | அட்டாவதானம் | எண்கவனகர் | அட்டாவதானி |
பத்து | பத்துக் கவனகம் | தசவதானம் | பத்துக் கவனகர் | தசாவதானி |
பதினாறு | பதினாறு கவனகம் | சோடகவதானம் | பதினாறு கவனகர் | சோடக்கவதானி |
முப்பத்திரண்டு | முப்பத்திரண்டு கவனகம் | துவாத்ரீம் தசாவதானம் | முப்பதிதிரண்டு கவனகர் | துவாத்ரீம் தசாவதாணி |
நூறு | நூறு கவனகம் | சத அவதானம் | நூற்றுக் கவனகர் | சதாவதானி |
மேற்கோள்கள்
தொகு- ↑ சா.ஜெ.முகில் தங்கம் (17 பெப்ரவரி 2017). "கவனகன் !". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)