அஷ்டாவதானம்

(அட்டாவதானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஷ்டாவதானம் அல்லது எண்கவனகம் என்பது ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்வது ஆகும். எண்கவனகர்களின் பட்டியல் மிக நீண்டது. தி. அ. முத்துசாமிக் கோனார், சபாபதி முதலியார் ஆகியோரை எடுத்துக்காட்டுக்கு உரைக்கலாம்.

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டாவதானம்&oldid=3758558" இலிருந்து மீள்விக்கப்பட்டது