வணக்கம். என் பெரும்பாலான பங்களிப்புக்கள் கருநாடக இசையை சேர்ந்தவை. சில மேளகர்த்தா இராக கட்டுரைகள் தொகுத்து முழு பட்டியலும் நீல நிற இனைப்பாகிவிட்டன.

விக்கி ஊடக நடுவத்தில் ஆரோகணம் அவரோகணம் படிமங்கள் SVG முறையில் செய்திருக்கிறேன்.

அடுத்து ஜன்னிய இராகங்களின் ஆரோகணம் அவரோகணம் படிமங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.என் பயனர் பக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவில்

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் வந்திருக்கும் உங்களது பங்களிப்புகள் பழைய வேகத்திலேயே உள்ளது கண்டு மகிழ்கிறேன். :) இராகங்கள் குறித்து உங்களது பங்களிப்பு அருமை. உங்களுக்கு இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். :) பணி சிறக்க வாழ்த்துகள். சூர்யபிரகாசு உரையாடுக... 09:57, 20 திசம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VasuVR&oldid=1016444" இருந்து மீள்விக்கப்பட்டது