கார்த்திக். நான் நாமக்கல் மாவட்டம்இராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவன். நான் பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மைசூர் பல்கலைகழகத்தில், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். தற்போது ஐக்கிய அமெரிக்காவின்கொலராடோ பல்கலைகழகத்தில இருகலப்பாசிகளைப் பற்றிய ஆய்வு செய்கிறேன். பறவைகள் மற்றும் உயிரியல் தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன்.
தொடர்புக்கு: diatomist at gmail dot com
தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு துப்புரவளனாக உள்ளேனுங்க !