தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்)
தென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் தவிர்த்து மற்ற ஐந்து அத்தியாயங்களும் சோழர்களும் இன்காக்களும் ஒரே இனத்தவர்களே என்று வரலாற்று ரீதியாக நிறுவ முற்படுகிறது. அந்த அத்தியாயங்களும் உட்தலைப்புகளும்,
தென் அமெரிக்காவின் சோழர்கள் | |
---|---|
நூல் பெயர்: | தென் அமெரிக்காவின் சோழர்கள் |
ஆசிரியர்(கள்): | மீ. மனோகரன் |
வகை: | வரலாற்றாராய்ச்சி நூல் |
துறை: | இன்கா மன்னர்களும் சோழர்களும் ஒரே இனத்தவரே |
இடம்: | மதுரை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 16 + 218 |
பதிப்பகர்: | திருவடிப் பதிப்பகம் |
பதிப்பு: | 1976ல் முதற்பதிப்பு |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
அத்தியாயங்கள்
தொகு- கண்டுபிடித்தவரைக் கண்டுபிடித்தல்
- புது உலகு காணப் புறப்பட்டோர்
- வைக்கிங்குகளின் வழிவந்தோர்
- அயரா அயர்லாந்தியர்
- வேல்சு இளவ்ரசன்
- காட்டலோனியக் கடலோடிகள்
- பண்டை ரோமானியர்
- புகழ்மிக்க பொனீசியர்
- துணிவுமிக்க துருக்கியர்
- அலைகடல் கடந்த எழுஞாயிறு நாட்டவர்
- சீனர் சென்ற விதம்
- இந்தோ-ஆரியரின் பங்கு
- தவறுகளின் தந்தை
- செவ்விந்தியரும் தென்னிந்தியரும்
- கொண்டவையும் கொடுத்தவையும்
- சமயம் தோற்றுவித்த சமுதாய நிலைகள்
- மூடநம்பிக்கை சாய்த்த முடி
- பள்ளிப் படைக் கோயில்கள்
- கோயில்களும் குடிமக்களும்
- தீவிரச் சமய ஈடுபாடு இழைத்த தீமை
- செங்கதிர்ச் செல்வர்கள்
- இயற்கையை வணங்கிய இயல்பினர்
- கோயில் பல எடுத்த குல வேந்தர்
- குலதெய்வத்தின் கோயிலுக்கு பொற்கொடை
- தோற்றவர் கடவுளரை எற்றக் கொற்றவர்
- ஆலயங்களும் ஆரணங்களும்
- பேரரசர் தம் தனி வாழ்வில்
- அரசியல் காரணமாய் அமைந்த மண உறவுகள்
- உடன்கட்டை ஏறிய பெருங்கோப் பெண்டுகள்
- இருநாட்டுக் கோடைத் திருவிழாக்கள்
- பேரரசன் பிறந்த நாளோ! தெய்வத் திருநாளோ!
- விழாக் காண உதவிய விண்ணியல்
- திறன்மிகு ஆட்சிமுறை
- நிருவாகப் பிரிவினை
- தெரிப்பும் வரிவிதிப்பும்
- அரசகுடும்பமும் ஆளுநர் நியமனமும்
- அரியனை ஏறுமுன் அனுபவம்
- பெருவழி கண்ட இருபெருவேந்தர்
- அஞ்சல்துறை அமைப்பு
- துணைத் தலைநகரம் தோற்றுவித்தோர்
- ஏரிகளால் ஏற்றம்
- சொல்லாராய்ச்சி சிந்திடும் சுடரொளி
- ஒற்றுமையுடைய சொற்கள் சில
- அய்யர் பற்றிய ஆய்வு
- அமைச்சர் ஆரியச் சொல்லா?
- பெருவின் பெயர்க் காரணம்
- பெருஞ்சோழ மரபும் பெருவும்
- பெரிதே புரிந்த பேரரசர்கள்
- உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள்
- பெரு சேர்ந்த சோழர் காலப் பெயர்கள்
- பெருவும் பெரும்பெயர் ஊர்களும்
- பண்பாட்டுப் பயணம்
- பூம்புகார் தொடங்கி தூம்பேஸ் துறைமுகம் தொட்டு
- கடாரம் கொண்டோர்
- இந்தோனேசியா எங்கணும்
- பிலிப்பைன்சுடன் பிணைப்புகள்
- ஆஸ்திரேலியப் பழங்குடிகலும் திராவிடர்களும்
- மயோரிகளின் மண்ணில்
- மலரும் மாலையும் மருவிடும் தீவினில்
- ஈஸ்டர் தீவின் இணையற்ற சிலைகள்
- விசித்திரத் தீவின் சித்திர எழுத்துகள்
- கலபாகோஸ் கரையில்
- ஒப்பியல் ஆய்வு உணர்த்திடும் உண்மைகள்
- பூர்வதேசம் எனும் புதிர்
- இலெமூரியா நூலாசிரியரின் மதிப்பீடு
- சோவியத் அறிஞர் கொள்கை
- சோழன் என்னும் பெயருக்குச் சொந்தக்காரர்கள்
- வீழ்ச்சியும் விளக்கமும்