அறிமுகம்
எனது பெயர் இப்ஹாம் நவாஸ். நான் இலங்கையின் மேல் மாகணம்,கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள கஹடோவிட கிராமத்தில் வசிக்கிறேன்.
தற்போது இயந்திரப் பொறியியலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். தமிழ் விக்கிபீடியாவில் வரலாறு,விஞ்ஞானம் மற்றும் சமயம் போன்ற துறைகளில் கட்டுைரகள் எழுதிவருகின்றேன்.
|
|
 | இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள், 8 மாதங்கள், 29 நாட்கள் ஆகின்றன. |
---|
|
[[[:வார்ப்புரு:Fullurl:]] தொகு]
தொடங்கிய வலைவாசல்கள்
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
வணக்கம், Mohamed ifham nawas!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 09:28, 3 திசம்பர் 2013 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
பதக்கம்
|
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|
சிறந்த கட்டுரைகளை விக்கிக்காக எழுதுவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- Μ₳Ά₮Ή₳\/Ά₦ ( பேச்சு ) 07:51, 9 சனவரி 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)
|
,