சி பிரபாகரன்

சி பிரபாகரன் ஒரு பார்வைதொகு

பெயர்: முனைவர் சி.பிரபாகரன்

தொழில்: உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

ஆராய்ச்சி திட்டங்கள்தொகு

தற்போதய அராய்ச்சி திட்டங்கள்தொகு

1.நெல் வைகோலை வயலிலேயே உரமாக்குதல்

2. இயற்கை வேளாண்மையில் அங்ஙக தழைச்சத்து மூலம் நெல் விளைச்சல் மற்றும் மண்ணின் தரத்தை உயர்த்துதல்

3. வாழைக் கழிவுகளை அந்த இடத்திலேயே மக்க வைக்க அராய்ச்சி

முடித்த ஆராய்சிகள்தொகு

 1. பல்வேறு வகையான அங்ஙக தழைச்சத்து மூலங்களை தக்காளியின் விளைச்சல் மற்றும் தரத்தை மேம்படுத்த பயன்படுத்துதல்
 2. காகித அட்டை ஆலை கழிவு நீரை சொட்டூஉர நீர்பாசணத்தின் மூலம் பயன்படுத்தும் போது வாழைப்பயிரின் தரம், விளைச்சல் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள்
 3. காகித ஆலைக்கழிவு நீரை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் வளர்ப்புக்கு பயண்படுத்துதல்
 4. தமிழ்நாட்டிலுள்ள நெல் வயல்களில் மீத்தேன் உருவாக்கம்
 5. தென்மாவட்டங்களில் செம்மை நெல் சாகுபடி
 6. உயிர்பாணம், உயிர் உரம், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் பற்றிய கொள்கைகளைப்பரப்புதல்
 7. சாராய ஆலைக்கழிவு நீரை பண்ருட்டி பகுதிகளில் விவசாயதிற்கு பயன்படுத்துதல்
 8. பரமகுடி பகுதிகளின் மானாவாரி நெல்சாகுபடியில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம்
 9. சிமெண்ட் ஆலைகழிவுகளை நெற்பயிருக்கு உரமாக பயன்படுத்துதல்
 10. நெய்வேலி நிலச் சுரங்க மண்மேடுகளுக்கேற்ற மரங்கள்

எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள்தொகு

கல்லூரிபொருப்புகள்தொகு

மாணவர்களுக்கு எடுத்த பாடங்கள்தொகு

வேளாண்மைதொகு

இளங்கலை வேளாண்மை அறிவியல் (BSc (Agri)ஆங்கில வடிவம்)

1.வனவியல், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்

2. சுற்றூச்சூழல் அறிவியல் தத்துவங்கள்

வேளாண்மைபொறியியல்தொகு

இளங்கலை வேளாண்மை பொறியியல் தொழில் நுட்பம் (ஆகில வடிவம்)தொகு
 1. நேனோ தொழில் நுட்பமும் அதன் பயண்பாடுகளும்

வனவியல்தொகு

இளங்கலை வனவியல் (ஆங்கில வடிவம்)தொகு
 1. கால நிலை மாறுதலும் அவற்றை சமாளித்தலும்
 2. நாட்டு நலப்பணித்திட்டம்
 3. தென் தமிழ் நாடு- வனவியல் கல்விச் சுற்றுலா
முதுகலை வனவியல்(MSc (Forestry))தொகு
 1. சுற்றுச் சூழல் மாசுபாடு மேளாண்மை
முனைவர் (Ph.D.,) (ஆங்கில வடிவம்)தொகு

1. பேரிடர் மேளாண்மை

வேலைசெய்த இடங்கள்தொகு

 1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தூத்துக்குடி மாவட்டம்
 2. வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
 3. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்
 4. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் , நெய்வேலி, கடலூர் மாவட்டம்
 5. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருசிராப்பள்ளி
 6. உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பமையம், கொடுவேலி, சென்குன்றம், சென்னை
 7. வேளாண்மைக் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமளூர், திருசிராப்பள்ளி மாவட்டம்
 8. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்
 9. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோயமுத்தூர் மாவட்டம்
 10. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருபதிசாரம், நாகர்கோவில், கன்யாகுமாரி மாவட்டம்

பதிப்புகள்தொகு

மாத இதழில் எழுதிய கட்டுரைகள்தொகு

ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள்தொகு

இதரபொருப்புகளில் பங்குதொகு

விக்கி்யில் எழுதும் கட்டுரைகள்தொகு

 1. இயற்கைவழி வேளாண்மை
 2. வனத்துறைப் பணியாளர்
 3. இயற்கை வேளாண்மையில் கொக்கோ சாகுபடி
 4. நெய்மீன் 
 5. வாழைக் கழிவுகள்
 6. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்
 7. வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம்
 8. விவசாய சூழ்நிலை இயல் 
 9. மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை
 10. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை
 11. வரதட்சணைச்சட்டம்‎
 12. நகர்புற தோட்டக்கலை
 13. நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prabaka_123&oldid=1801461" இருந்து மீள்விக்கப்பட்டது