நான் எனது விடுமுறை நாட்களில் தமிழ் விக்கியில் பங்களிக்கிறேன்

பெயர்: பத்மசீலன் சாயீஸ்வரி இடம்: பன்விலை,இலங்கை பிறப்பிடம்: கண்டி பிறப்பு:1998.10.15 தந்தை:வே.பத்மசீலன் தாய்:வே.லோகாம்பாள் சமயம்:சைவம் விளையாட்டு:பூப்பந்தாட்டம் ஆர்வம் :இசைத்துறை திறமைகள்:பாடுதல்,நடனம் panvila shaaima*** (பேச்சு) கையொப்பம்:


படித்த பாடசாலைகள்:

  வத்தேகம பாரதி தமிழ்மகா வித்தியாலயம்.
  பன்விலை விக்னேஸ்வர தமிழ் மகா வித்தியாலயம்.


தற்போது உயர்கல்வியை மேற்கொள்ளும் பாடசாலை:

 மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி (உயர்தரம் கலைப்பிரிவு)

(பாடங்கள்-அளவையியலும் விஞ்ஞான முறையியலும்,தமிழ்,புவியியல்)


பிடித்த நபர்: மாண்புமிகு அப்துல்கலாம் ஐயா அவர்கள்.

      இளைஞர்களே! கனவு காணுங்கள் திட்டமிடுங்கள் செயற்படுங்கள்


எதிர் கால இலக்கு:சட்டத்துறை மற்றும் உளவியல் துறை.


'விக்கிப்பீடியாவில் எனது தற்போதைய பங்கு:''''மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி என்னும் தலைப்பில் எனது பாடசாலையைப்பற்றியக் கட்டுரை உருவாக்கத்தில் பங்குபற்றி வருகிறேன்.விக்கிப்பீடியாவில் இணைந்தமைக்கான காரணம்

           நம் தாய் மொழி தமிழுக்காக விக்கிப்பீடியா செய்யும் பெருந்தொண்டில் எனது சிறு பங்காவது இருக்கவேண்டும் என்னும் பேரவாவினாலேயே நான் விக்கிப்பீடியாவில் இணைந்தேன்.


மின்னஞ்சல்: shaaimashaai98@gmail.com..................