என் பெயர், சோபின் பிராண்சல். அறிவியலில் மிகவும் ஆர்வம் உள்ளவன், குழந்தைகளுக்கும் அறிவியலை கற்றுக்கொடுப்பதிலும் அது பற்றி ஊக்குவிப்பதிலும் ஆர்வம் உள்ளவன். அது போலவே தமிழ் மொழியிலும், வரலாறிலும் அதீத ஆர்வம் உடையவன். தமிழ், அறிவியல் மற்றும் சிந்தனை குறித்து கட்டுரைகள் தமிழில் எழுதி வருகிறேன். தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் வல்லவன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jophine89&oldid=1874690" இலிருந்து மீள்விக்கப்பட்டது