ஆடுதுறை - 21 (நெல்)
ஏ டி டீ - 21 (ADT 21) (வட்டார வழக்கு தஞ்சை வாடன் சம்பா (Vadan samba (Thanjavur)) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
ஆடுதுறை - 21 ADT 21 |
---|
வேளாண் பெயர் |
தஞ்சை வாடன் சம்பா |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
150 - 155 நாட்கள் |
மகசூல் |
3500 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1941 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.