புதுவை 4 (நெல்)
பி ஒய்- 4 (PY 4) (வேளாண் வழக்கு ஜவகர் (Jawahar) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 8 மற்றும் எச் 4 (IR8 / H4) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[2]
புதுவை - 4 PY 4 |
---|
வேளாண் பெயர் |
ஜவகர் |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐ ஆர் 8 X எச் 4 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
145 - 150 நாட்கள் |
மகசூல் |
6200 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1989 |
வெளியீட்டு நிறுவனம் |
புதுவை வேளாண் அறிவியல் நிலையம் |
மாநிலம் |
புதுச்சேரி |
நாடு |
இந்தியா[1] |
வெளியீடு
தொகுஇந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1989 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
தொகுமத்திய, மற்றும் நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 145 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற நீண்டகால நெற்பயிர்கள், சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1][4]
சாகுபடி
தொகுபாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
- இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 6200 கிலோவரை (6, 2 t/ha) மகசூல் தரக்கூடியது.[1]
- பழுப்பு தத்துப்பூச்சி மற்றும் இலைசுருட்டுப்புழு போன்றவற்றை எதிர்த்து வளரும் தன்மையுடையது .[2]
- நடுத்தர வெள்ளை நிற அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released:" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.
- ↑ 2.0 2.1 2.2 "PY 4". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). 2018. Archived from the original on 2018-06-28. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ "Variety PY4". btistnau.in (ஆங்கிலம்). 2018. Archived from the original on 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.