புதுவை 7 (நெல்)
பி ஒய்- 7 (PY 7) (வேளாண் வழக்கு அன்னலட்சுமி (Annalakshmi) எனப்படும் இந்த நெல் இரகம், புதுச்சேரி நெல் வகையாகும்.[1]
புதுவை - 7 PY 7 |
---|
வேளாண் பெயர் |
அன்னலட்சுமி |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
120 - 155 நாட்கள் |
மகசூல் |
5500 கிலோ எக்டேர் |
வெளியீடு |
2007 |
வெளியீட்டு நிறுவனம் |
புதுவை வேளாண் அறிவியல் நிலையம் |
மாநிலம் |
புதுச்சேரி |
நாடு |
இந்தியா[1] |
வெளியீடு
தொகுஇந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 2007 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
காலம்
தொகுகூடுதல் குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற கூடுதல் குறுகியகால நெற்பயிர்கள், பின் சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
சாகுபடி
தொகுபாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5500 கிலோவரை (5, 5 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இந்த நெற்பயிர், தண்டு துளைப்பான் மற்றும் இலைசுருட்டு புழு ஆகியவைகளை எதிர்த்து வளரக்கூடியதாகும்.
- நடுத்தர மெல்லிய, வெள்ளை அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "P.K. Krishi Vigyan Kendra PuducherryVarieties developed and released: -" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). © 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). © 2018. Archived from the original on 2018-06-28. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|dead-url=
ignored (help)