ஆடுதுறை - 28 (நெல்)
ஏ டி டீ - 28 (ADT 28) (வட்டார வழக்கு சிவப்பு குறுவை (Sigappu kuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 3 மற்றும் சி எச் 42 (ADT 3 / CH 42) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
ஆடுதுறை - 28 ADT 28 |
---|
வேளாண் பெயர் |
சிவப்பு குறுவை |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஏடிடீ-3 x சிஎச்-42 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
100 - 105 நாட்கள் |
மகசூல் |
4400 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1966 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.