எம் டி யு - 3 (நெல்)
எம் டி யு - 3 (MDU 3) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 8 மற்றும் டபிள்யூ. 1263 (IR 8 / W.1263) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]
எம் டி யு - 3 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐ ஆர் - 8 x டபிள்யூ. 1263 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
125 நாட்கள் |
மகசூல் |
5000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1989 |
வெளியீட்டு நிறுவனம் |
தமிழ் நாடு வேளாண் கல்லுரி மதுரை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
வெளியீடு
தொகுஇந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள "வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்", (Agricultural College and Research Institute, Madurai (AC & RI) 1989 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
- ↑ "Achievements". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.