கோவை - 44 (நெல்)
கோ - 44 (CO 44) எனப்படும் இந்த நெல் வகை, ஏ எஸ் டி - 5 மற்றும் ஐ ஆர் - 20 (ASD 5 x IR 20) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
கோ - 44 CO 44 | |
---|---|
பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
கலப்பினப் பெற்றோர் | ஏ எஸ் டி - 5 x ஐ ஆர் - 20 (ASD 5 x IR 20) |
பயிரிடும்வகை | TNAU, கோவை |
தோற்றம் | 1983, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1] |
வெளியீடு
தொகுதமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1983 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Rice Varieties and Hybrids Developed by DRR - பக்கம்: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
- ↑ 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
- ↑ "Rice Knowledge Management Portal CO 44". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2020-08-14. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.