ஆடுதுறை - 41 (நெல்)
ஏ டி டீ - 41 (ADT 41) எனப்படும் இந்த நெல் வகை, பாசுமதி - 378 நெல் இரகத்திலிருந்து மரபுபிறழ்ந்த (Mutant of Basmati 378) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
ஆடுதுறை - 41 ADT 41 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
பாசுமதி-378 மரபுபிறழ்ந்த முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
100 - 105 நாட்கள் |
மகசூல் |
4800 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1993 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.