டி கே எம் - 2 (நெல்)

டி கே எம் - 2 (TKM 2) வேளாண் வழக்கு செம்பாளை (Sembalai) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

டி கே எம் - 2
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
1300 கிலோ எக்டேர்
வெளியீடு
1950
வெளியீட்டு நிறுவனம்
TNAU - RSS திரூர், திருவள்ளூர் மாவட்டம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு தொகு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருவள்ளூர் மாவட்டத்தின் திரூர், திருக்குப்பம் எனும் பகுதியில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையம், (Rice Research Station, Tirurkuppam, Tirur (RRS) 1950 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
  2. "Research achievements PLANT BREEDING AND GENETICS". Rice Research Station, Tirurkuppam, Tirur (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2017-09-04. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_கே_எம்_-_2_(நெல்)&oldid=3722387" இலிருந்து மீள்விக்கப்பட்டது