கோவை - 31 (நெல்)

கோ - 31 (CO 31) (வேளாண் வழக்கு ஒட்டு மானாவாரி, ஆங்கிலம்: Ottu manavarai) எனப்படும் இந்த நெல் வகை, ஜி இ பி - 24 மற்றும் ஓ. பிரென்னிஸ் (பூக்கும் தாவரம்) (O.perennis (Flowering plant) x GEB 24) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

கோ - 31
CO 31
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்ஜி இ பி - 24 x ஓ. பிரென்னிஸ்
(O.perennis x GEB 24)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1963, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தொகு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1963 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-26. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Rice Knowledge Management Portal CO 31". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-26. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_31_(நெல்)&oldid=3929441" இலிருந்து மீள்விக்கப்பட்டது