டி பி எஸ் - 1 (நெல்)

டி பி எஸ் - 1 (TPS 1) பொதுவாக திருப்பதிசாரம் - 1 எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். ஐ ஆர் - 8 மற்றும் கட்டிச்சம்பா (IR 8 X Kattisamba) போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

தொகு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் திருப்பதிசாரம் எனும் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Station, Tirupathisaram (ARS) 1985 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Agricultural Research Station, Tirupathisaram, Kanyakumari District- 4.Achievements a)Crop Improvement Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_பி_எஸ்_-_1_(நெல்)&oldid=3722414" இலிருந்து மீள்விக்கப்பட்டது