எம் டி யு - 6 (நெல்)
எம் டி யு - 6 (MDU 6) எனப்படும் இந்த நெல் வகை, எம் டி யு - 5 மற்றும் ஏ சி எம் - 96136 (MDU 5 / ACM 96136) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]
எம் டி யு - 6 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
எம் டி யு - 5 x ஏ சி எம் - 96136 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
110 - 115 நாட்கள் |
மகசூல் |
6100 கிலோ எக்டேர் |
வெளியீடு |
2014 |
வெளியீட்டு நிறுவனம் |
தமிழ் நாடு வேளாண் கல்லுரி மதுரை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
வெளியீடு
தொகுஇந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள "வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்", (Agricultural College and Research Institute, Madurai (AC & RI) 2014 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
- ↑ "Achievements". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.