உஜ்ஜயந்தா அரண்மனை

ஆள்கூறுகள்: 23°30′04″N 91°09′57″E / 23.5010°N 91.1657°E / 23.5010; 91.1657

உஜ்ஜயந்தா அரண்மனை, இந்திய மாநிலமான திரிபுராவின் அகர்த்தலாவில் உள்ளது. இங்கு திரிபுராவின் சட்டமன்றக் கூட்டம் நடத்தப்படுகிறது. இது முற்கால அரசாட்சிக் காலத்தில் அரண்மனையாக இருந்தது. தற்போது அருங்காட்சியகமாகவும் உள்ளது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகம் இதுவே. கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

உஜ்ஜயந்தா அரண்மனை
উজ্জয়ন্ত প্রাসাদ
Ujjayanta Palace
Ujjayanta Palace as seen from the Rajbari Lakes.jpg
நிறுவப்பட்டது1901
அமைவிடம்அரண்மனை வளாகம், அகர்தலா, இந்தியா
வகைஅருங்காட்சியகம்


இங்கு அரச தர்பார் அறை, நூலகம், வரவேற்பறை உள்ளிட்டவை உள்ளன.[2]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஜ்ஜயந்தா_அரண்மனை&oldid=3235193" இருந்து மீள்விக்கப்பட்டது