அகர்தலா

நகரம் மற்றும் மாநில தலைநகர் திரிபுரா இந்தியா


அகர்தலா (ஆங்கில மொழி: Agartala) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.

அகர்தலா
அகர்தலா
இருப்பிடம்: அகர்தலா

, திரிபுரா

அமைவிடம் 23°49′53″N 91°17′12″E / 23.8315°N 91.2868°E / 23.8315; 91.2868
நாடு  இந்தியா
மாநிலம் திரிபுரா
மாவட்டம் மேற்கு திரிபுரா
ஆளுநர் ததகதா ராய், சத்யதேவ் நாராயன் ஆர்யா
முதலமைச்சர் மாணிக் சாகா
மக்களவைத் தொகுதி அகர்தலா
மக்கள் தொகை 400,004 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


33.73 மீட்டர்கள் (110.7 அடி)

புவியியல்

தொகு

இவ்வூர் 23°49′53″N 91°17′12″E / 23.8315°N 91.2868°E / 23.8315; 91.2868 [1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 33.73 மீட்டர் (110.70 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 400,004 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அகர்தலா மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 88%; பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. அகர்தலா மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அகர்தலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகர்தலா&oldid=3811244" இலிருந்து மீள்விக்கப்பட்டது