திரிபுரா ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
திரிபுரா ஆளுநர்களின் பட்டியல் திரிபுரா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் அகர்தலாவில் உள்ள ராஜ்பவன் (திரிபுரா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது இந்திரசேனா ரெட்டி என்பவர் ஆளுநராக உள்ளார்.[1]
திரிபுரா ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், திரிபுரா | |
வாழுமிடம் | ராஜ்பவன்; அகர்தலா |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதலாவதாக பதவியேற்றவர் | பி. கே. நேரு |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
இணையதளம் | http://rajbhavan.tripura.gov.in |
திரிபுரா ஆளுநர்கள்
தொகுவ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | பி. கே. நேரு | 21 ஜனவரி 1972 | 22 செப்டம்பர் 1973 |
2 | எல். பி. சிங் | 23 செப்டம்பர் 1973 | 13 ஆகஸ்டு 1981 |
3 | எஸ். எம். எச். பர்னே | 14 ஆகஸ்டு 1981 | 13 ஜூன் 1984 |
4 | ஜென்.கே.வி. கிருஷ்ண ராவ், பி.வி.எஸ்.எம் (ஒய்வு.) | 14 ஜூன் 1984 | 11 ஜூலை 1989 |
5 | சுல்தான் சிங் | 12 ஜூலை 1989 | 11 பெப்ரவரி 1990 |
6 | கே. வி. ரகுநாத் ரெட்டி | 12 பெப்ரவரி 1990 | 14 ஆகஸ்டு 1993 |
7 | ரொமேஷ் பண்டாரி | 15 ஆகஸ்டு 1993 | 15 ஜூன் 1995 |
8 | பேராசிரியர். சித்தேஷ்வர் பிரசாத் | 16 ஜூன் 1995 | 22 ஜூன் 2000 |
9 | லெப்.ஜென். கே. எம். சேத், (பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம் (ஒய்வு.) | 23 ஜூன் 2000 | 31 மே 2003 |
10 | தினேஜ் நந்தன் சகாய் | 2 ஜூன் 2003 | 15 அக்டோபர் 2009 |
11 | கம்லா பெனிவால் | 15 அக்டோபர் 2009 | 26 நவம்பர் 2009 |
12 | டி. ஒய். பட்டீல் | 27 நவம்பர் 2009 | 21 மார்ச் 2013 |
13 | தேவானந்த் கோன்வர் | 25 மார்ச் 2013 | 29 ஜூன் 2014 |
14 | வக்கோம் புருசோத்தமன் | 30 ஜூன் 2014 | 14 ஜூலை 2014 |
15 | பத்மநாபன் ஆச்சார்யா | 21 ஜூலை 2014 | 19 மே 2015 |
16 | ததகதா ராய் | 20 மே 2015[2] | 25 ஆகஸ்டு 2018 |
17 | காப்தன் சிங் சோலங்கி | 25 ஆகஸ்டு 2018[3] | 28 சூலை 2019 |
18 | ரமேஷ் பைஸ் | 29 சூலை 2019 | 13 சூலை 2021 |
19 | சத்யதேவ் நாராயன் ஆர்யா | 14 சூலை 2021 | 25 அக்டோபர் 2023 |
20 | இந்திரசேனா ரெட்டி | 26 அக்டோபர் 2023 | தற்போது கடமையாற்றுபவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura - Governors". tripura.nic.in. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
- ↑ Ali, Syed Sajjad (20 May 2015). "Tathagata Roy to take charge as Tripura Governor" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/tathagata-roy-to-take-charge-as-tripura-governor/article7224845.ece.
- ↑ "Solanki becomes new Tripura Guv". Business Standard. Press Trust of India. 25 August 2018. https://www.business-standard.com/article/pti-stories/solanki-becomes-new-tripura-guv-118082500521_1.html.
வெளி இணைப்புகள்
தொகு- திரிபுரா ஆளுநர்களின் பட்டியல்பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம்