சத்யதேவ் நாராயன் ஆர்யா
இந்திய அரசியல்வாதி
சத்யதேவ் நாராயன் ஆர்யா (Satyadev Narayan Arya, பிறப்பு: 01 சூலை 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும், அரியானா மாநிலத்தின் தற்போதைய ஆளுநரும் ஆவார்.[1] இவர் பீகார் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். இவர் பீகார் சட்டமன்றத்திற்கு ராஜ்கிரி தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
சத்யதேவ் நாராயன் ஆர்யா | |
---|---|
அரியானா ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 ஆகத்து 2018 | |
முதலமைச்சர் | மனோகர் லால் கட்டார் |
முன்னையவர் | கப்டன் சிங் சோலங்கி |
புவியியல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் (பீகார் அரசு) | |
பதவியில் நவம்பர் 2010 – சுன் 2013 | |
முதலமைச்சர் | நிதிஷ் குமார் < |
பின்னவர் | முனீஸ்வர் சௌத்ரி |
தொகுதி | ராஜ்கிரி |
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1995–2015 | |
முன்னையவர் | சந்தர் தேவ் பிரசாத் இமான்சு |
பின்னவர் | ரவி ஜோதி குமார் |
தொகுதி | ராஜ்கிரி |
பதவியில் 1977–1990 | |
முன்னையவர் | சந்தர் தேவ் பிரசாத் இமான்சு |
பின்னவர் | சந்தர் தேவ் பிரசாத் இமான்சு |
தொகுதி | ராஜ்கிரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1939 ராஜ்கிரி, பீகார், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சரசுவதி தேவி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Satyadev Narayan Arya takes oath as new Haryana Governor". Business Standard. Press Trust of India. 25 August 2018. https://www.business-standard.com/article/pti-stories/satyadev-narayan-arya-takes-oath-as-new-haryana-governor-118082500749_1.html.
- ↑ http://archive.indianexpress.com/news/jd(u)bjp-formula-same-as-nitish-govt-takes-oath/716846/