ரஞ்சித் சாகர் அணை

ரஞ்சித் சாகர் அணை, எனப்படும் தேய்ன் அணை இந்தியாவின் பஞ்சாபில் பட்டான்கோட் மாவட்டத்தில் சாபூர் காந்தி அருகே ராவி ஆற்றின் குறுக்கே பூமியை தோண்டி கட்டப்பட்ட நீர்மின் அணையாகும்.இது பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய நீர்மின் அணையாகும்.

ரஞ்சித் சாகர் அணை
ரஞ்சித் சாகர் அணை is located in பஞ்சாப்
ரஞ்சித் சாகர் அணை
Location of ரஞ்சித் சாகர் அணை in பஞ்சாப்
நாடுஇந்தியா
அமைவிடம்பட்டான்கோட்
நிலைசெயலில் உள்ளது
கட்டத் தொடங்கியது1981
திறந்தது2001
உரிமையாளர்(கள்)பஞ்சாப் மின்சார துறை
அணையும் வழிகாலும்
வகைபுவி நிரப்பு
தடுக்கப்படும் ஆறுராவி ஆறு
உயரம்160 m (525 அடி)
நீளம்617 m (2,024 அடி)
உயரம் (உச்சி)540 m (1,772 அடி)
அகலம் (உச்சி)14 m (46 அடி)
அகலம் (அடித்தளம்)669.2 m (2,196 அடி)
கொள் அளவு21,920,000 m3 (28,670,278 cu yd)[1]
வழிகால் வகைகட்டுப்படுத்தப்பட்ட- சரிவுக்குள்
வழிகால் அளவு24,637 m3/s (870,047 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு3,280,000,000 m3 (2,659,139 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு2,344,000,000 m3 (1,900,312 acre⋅ft)
இயல்பான ஏற்றம்527.9 m (1,732 அடி)
மின் நிலையம்
பணியமர்த்தம்2000[2]
ஹைட்ராலிக் ஹெட்121.9 m (400 அடி) (max)[3]
சுழலிகள்4 x 150 MW
நிறுவப்பட்ட திறன்600 மெ.வா
தேய்ன் அணை ஏரி
ரஞ்சித் சாகர் அணை ஏரி

கட்டுமானம்

தொகு

1953 ஆம் ஆண்டில் தொடங்கிய புவிசார் தொழில்நுட்ப செயலாக்க திட்ட ஆய்வுகள் 1980 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.1981 இல் கட்டுமான பணிகள தொடங்கியது. மின்னியற்றிகள் 2000 இல் அமைக்கப்பட்டது.திட்டம் மார்ச் 2001-ல் முழுமையடைந்தது..[4]

பயன்பாடு

தொகு

இத்திட்டம் நீர்பாசனத்திற்கு மற்றும் மின் உற்பத்தி இரண்டிற்கும் பயன்படுகின்றது.இது 600 மெகாவாட் திறன் கொண்டது.இந்த அணை இந்தியாவின் மிக உயர்ந்த பூமி நிரப்பு அணைகளில் ஒன்றாகும் மற்றும் நாட்டின் மிகப் பெரிய விட்டம் கொண்ட குழாய்கள் உள்ளன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "India: National Register of Large Dams 2009" (PDF). Central Water Commission. Archived from the original (PDF) on 19 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Ranjit Sagar Dam". Punjab State Power Corporation Ltd. பார்க்கப்பட்ட நாள் 24 November 2011.
  3. 3.0 3.1 "Ranjitsagar Dam". Central Water Commission. Archived from the original on 8 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "An Overview of Ranjit Sagar Dam Project, Gurdaspur District, Punjab" (PDF). Geological Survey of India. Archived from the original (PDF) on 30 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_சாகர்_அணை&oldid=3569425" இலிருந்து மீள்விக்கப்பட்டது