முதன்மை பட்டியைத் திறக்கவும்

பட்டான்கோட் அல்லது பதான்கோட் என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இங்கு இந்திய விமானப்படையின் தளம் அமைந்துள்ளது.

பட்டான்கோட்
ਪਠਾਣਕੋਟ
पठानकोट

பதான்கோட்
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதான்கோட்
பரப்பளவு தரவரிசை6
ஏற்றம்331
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,48,937
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி மொழி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்145001
தொலைபேசிக் குறியீடு0186
வாகனப் பதிவுPB-35
பெரிய நகரம்பட்டான்கோட்
இணையதளம்http://www.mcpathankot.gov.in/

பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல்தொகு

பாகிஸ்தானைச் சேர்ந்த செய்சு இ மொகமது இயக்க தீவிரவாதிகள் 2 சனவரி 2016 அன்று பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தினர்.[1][2]

தட்பவெப்பம்தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், பட்டான்கோட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28
(82)
29
(84)
35
(95)
43
(109)
46
(115)
49
(120)
46
(115)
41
(106)
40
(104)
40
(104)
35
(95)
29
(84)
49
(120)
உயர் சராசரி °C (°F) 18
(64)
21
(70)
26
(79)
33
(91)
37
(99)
39
(102)
34
(93)
33
(91)
33
(91)
31
(88)
25
(77)
19
(66)
39
(102)
தாழ் சராசரி °C (°F) 8
(46)
11
(52)
16
(61)
22
(72)
26
(79)
29
(84)
28
(82)
28
(82)
26
(79)
21
(70)
14
(57)
9
(48)
9
(48)
பதியப்பட்ட தாழ் °C (°F) -4
(25)
0
(32)
4
(39)
10
(50)
15
(59)
19
(66)
19
(66)
20
(68)
19
(66)
9
(48)
4
(39)
-1
(30)
-4
(25)
பொழிவு mm (inches) 71
(2.8)
80
(3.15)
81
(3.19)
46
(1.81)
34
(1.34)
78
(3.07)
356
(14.02)
370
(14.57)
140
(5.51)
25
(0.98)
16
(0.63)
38
(1.5)
1,335
(52.56)
சராசரி பொழிவு நாட்கள் 5 7 8 5 3 4 12 13 8 2 1 3 71
[சான்று தேவை]

போக்குவரத்துதொகு

குறிப்பிடத்தக்கோர்தொகு

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டான்கோட்&oldid=2794424" இருந்து மீள்விக்கப்பட்டது