முதன்மை பட்டியைத் திறக்கவும்

பட்டான்கோட் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: IXPஐசிஏஓ: VIPK) என்பது ஓர் இந்திய உள்நாட்டு விமான நிலையம் ஆகும். இதற்கு அருகிலுள்ள பட்டான்கோட் நகரத்திற்கு 3 கிலோ மீற்றர் தொலைவில் இது அமைந்துள்ளது. பட்டான்கோட் வானூர்தி நிலையம் பட்டான்கோட் தொடருந்து நிலையத்திலிருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 75 ஏக்கர் (அண்ணளவாக) பரந்துள்ளது. இந்த விமான நிலையம் பொதுப் போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை, காப் வண்டிகள் மட்டுமே உள்ளன.

பட்டான்கோட் வானூர்தி நிலையம்
पठानकोट हवाई अड्डा
ਪਠਾਨਕੋਟ ਹਵਾਈ ਅੱਡਾ
ஐஏடிஏ: IXPஐசிஏஓ: VIPK
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India airport" does not exist. இந்தியாவின் வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் இந்திய அரசு
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது பட்டான்கோட்
அமைவிடம் பட்டான்கோட், பஞ்சாப், இந்தியா
உயரம் AMSL 1 ft / 310 m
ஆள்கூறுகள் 32°14′01″N 075°38′04″E / 32.23361°N 75.63444°E / 32.23361; 75.63444
இணையத்தளம் http://www.aai.aero/allAirports/pathankot.jsp
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
01/19 8 2,734 அசுபால்ட்டு

பட்டான்கோட் வானூர்தி நிலையத்தை திரு. பிரபுல் பதேலால் திறந்துவைத்தார். பின்னர் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக நவம்பர் 21, 2006 அன்று பதவியேற்றார் .[1] இந்த விமான நிலையத்திற்கு பொலிவூட் நடிகரும், குர்தாஸ்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான வினோத் கண்ணாவின் உதவியுடன் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. [2][3] இவர் பட்டான்கோட்டை சுற்றுலாதளமாகவும், தொழில் மையமாகவும் மாற்ற திடமிட்டிருந்தார். [4]

தற்போதைய நிலைமைதொகு

இங்கு விமானங்கள் இல்லை [5][6]

மேற்கோள்கள்தொகு