லூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம்
லூதியானா சந்திப்பு, இந்திய மாநிலமான பஞ்சாபின் லூதியானா நகரத்தில் அமைந்துள்ளது.
லூதியானா சந்திப்பு लुधियाना जंक्शन ਲੁਧਿਆਣਾ ਜੰਕਸ਼ਨ | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
நிலையப் நுழைவாயில் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | லூதியானா, பஞ்சாப் இந்தியா |
ஆள்கூறுகள் | 30°54′43″N 75°50′53″E / 30.912°N 75.848°E |
ஏற்றம் | 246 மீட்டர்கள் (807 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடக்கு தொடருந்து மண்டலம் |
தடங்கள் |
|
நடைமேடை | 7 |
இருப்புப் பாதைகள் | Broad gauge 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | LDH |
கோட்டம்(கள்) | பிரோஸ்பூர் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1870 |
மின்சாரமயம் | 1996–97 |
பயணிகள்
தொகுஇந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]
தொடருந்து நிலையம்
தொகுலூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 246 மீட்டர்கள் (807 அடி) உயரமுடையது. நிலைய குறியீடு – LDH ஆகும்.[2]
மின்சாரமயமாக்கல்
தொகு1996 ல் மாண்டி-கோபிந்தர் வழித்தடம் மின்சாரமயமாக்கப்பட்டது..[3]
சான்றுகள்
தொகு- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. Archived from the original on 10 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 1 February 2014.
- ↑ "Ludhiana railway station". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
- ↑ "History of Electrification". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Trains at Ludhiana
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Ludhiana