ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம்
ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம் , இந்திய மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர் நகரத்தில் அமைந்துள்ளது.ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம் 236.520 மீட்டர்கள் (775.98 அடி) உயரத்தில் உள்ளது.[1]
ஜலந்தர் நகரம் जालंधर सिटी ਜਲੰਧਰ ਸਿਟੀ | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தெரு எண் 1, கோபிந்கார், அர்ஜுன் நகர், ஜலந்தர், பஞ்சாப் இந்தியா |
ஆள்கூறுகள் | 31°19′52″N 75°35′28″E / 31.331°N 75.591°E |
ஏற்றம் | 236.520 மீட்டர்கள் (775.98 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடக்கு தொடருந்து மண்டலம் |
தடங்கள் | அம்பாலா - அட்டாரி வழித்தடம் ஜலந்தர் - ஜம்மு வழித்தடம் ஜலந்தர் - பெரசுபூர் வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | Broad gauge 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | Yes |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | No |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | JUC |
கோட்டம்(கள்) | பரோஸ்பூர் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1870 |
மின்சாரமயம் | 2003–04 |
வரலாறு
தொகு1870 இல் சிந்து , பஞ்சாப், தில்லி இரயில்வே ஒருங்கிணைந்து அமிர்தசரஸ்- அம்பாலா - சஹரன்பூர் - காசியாபாத் வழித்தடத்தில் 483 km (300 mi) நீளத்தில் பாக்கித்தானின் மூல்தான் மற்றும் தில்லிக்கும் தொடருந்து பாதை அமைத்தது.[2] முகேரியன் மற்றும் ஜலந்தர் நகரம் தொடருந்து பாதை 1915 -ல் கட்டப்பட்டது.[3]
பயணிகள்
தொகுஇந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[4]
சான்றுகள்
தொகு- ↑ "Jallandhar City railway station". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
- ↑ R. P. Saxena. "Indian Railway History Timeline". Irse.bravehost.com. Archived from the original on 14 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Hoshiarpur – Punjab District Gazetteers". Chapter VII Communications – Railways. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2014.
- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.