பேச்சு:பஞ்சாபில் கபடி

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic தலைப்பு

தலைப்பு தொகு

ஆங்கிலத்தில் kabaddi என எழுதுவதாலும், ஆங்கிலச் சொல்லில் இரண்டு dd கள் இருப்பதாலும், தமிழில் கபட்டி என எழுத்துப் பெயர்க்க வேண்டுமா? கபடி என்றே தமிழில் அழைக்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 08:39, 25 சூலை 2016 (UTC)Reply

கபடி என மாற்றலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு)

பஞ்சாபி மொழியில் ਕਬੱਡੀ என்பது கப3ட்3டீ3 என இருந்தாலும் தமிழில் கபடி என்பதே பொருத்தமானது. தமிழில் ட் என்பது வல்லின டகர ஒற்று, அதனை மெலிந்த டகர ஒற்றாக ட்3 குறிக்கமுடியாது. மேலொட்டு கீழொட்டு எண்கள் இட்டுக்காட்டலாம் எனினும் அவை தமிழில் பொதுவாக வழங்காது. எனவே கபடி என எழுதுவதால், மெலிந்த தகரமும் மெலிந்த டகர ஒலியும் சரியாக அமைந்திருக்கும். இரட்டித்து வரும் மெலிந்த டகரவொலிப்பு மட்டுந்தான் திரிந்துள்ளது.--செல்வா (பேச்சு) 15:16, 30 சூலை 2016 (UTC)Reply

பெயரிடச்சான்றுகள் தொகு

  • கபட்டி:
  1. www.wikiwand.com |சிற்றம்பலம் கார்டினர் |திரைப்படத்துறை |=சிங்களத் திரைப்படமான கபட்டி ஆரக்சாவ ஐயும் சிலோன் தியேட்டர் நிறு­வனமே தயா­ரித்­தது.
  2. documents.mx |documents.mx |tamil hindi words |= 52. அம்மா / Mother மா / Maa 53. மகன் / Son கபட்டா / Beyttaa 54. மகள் /Daughter பிட்டியா /Bittiyaa/ கபட்டி/Beytti
  3. pudhiavan.blogspot.in |காலம் கரைத்த கபடி |=தமிழில் சடுகுடு என்றும் வடக்கே ஹூ-டு-டு என்றும், பஞ்சாபி-இந்தியில் கபட்டி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் கபடி...
  • * கபடி:
  1. ta.wikipedia.org |சடுகுடு |=கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு...
  2. tamil.oneindia.com |கபடி |=கபடி போட்டித் தொடரில் தேசிய கீதம் பாடப் போகும் சன்னி லியோன்
  3. news.lankasri.com |=காட்டுக்குள் கபடி ஆடும் வாழ்க்கை! மிரள வைக்கும் பாசமலர்கள்
  4. www.mukavare.com |கபடி |=காணாமல் போன கபடி விளையாட்டைக் கண்டெடுக்கும் ஓர் முயற்சி :-
  5. cinema.dinamalar.com | தினமலர்-சினிமா |=விஜயலட்சுமியின் கபடி ஆட்டம்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பஞ்சாபில்_கபடி&oldid=2633469" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பஞ்சாபில் கபடி" page.