அமிருதசரசு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெருநகரம்

அமிருதசரசு (பஞ்சாபி: ਅੰਮ੍ਰਿਤਸਰபஞ்சாபி உச்சரிப்பு: [əmːˈɾɪtsəɾ] (About this soundகேட்க), Amritsar, அம்ரித்ஃசர்), அமிருதசரசு இந்தியாவின் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள அமிருதசரசு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். வரலாற்றின்படி இராம்தாசபூர் என்றும் பேச்சு வழக்கில் அம்பர்சர் என்றும் அறியப்படுகிறது. இது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது பஞ்சாப் மாநிலத்தின் மஜ்ஹா பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகர் தலைநகருக்கு 217 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது பாகிஸ்தானுக்கு மிக  அருகில் உள்ளது.இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அமிருதசரசு

ਅੰਮ੍ਰਿਤਸਰ (பஞ்சாபி மொழி)
மாநகரம்
அடைபெயர்(கள்):
புனைப்பெயர்கள்
  • புனித நகரம்
  • அம்பரசர்
  • சிஃப்டி டா கர்
  • குரு நகரி
  • பொன்னகரம்
Map
வரைபடம்
ஆள்கூறுகள்: 31°38′N 74°52′E / 31.64°N 74.86°E / 31.64; 74.86
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிருதசரசு
தோற்றுவித்தவர்குரு ராம் தாஸ்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்அமிருதசரசு மாநகராட்சி
 • மாநகர முதல்வர்கரம்சித் சிங் இரிந்து (ஆ.ஆ.க.)
 • துணை ஆணையர்குர்ப்ரீத் சிங் கைரா[1]
பரப்பளவு[2]
 • மாநகரம்240 km2 (90 sq mi)
பரப்பளவு தரவரிசைபஞ்சாபில் 2-ஆவது இடம்
மக்கள்தொகை (2011)
 • மாநகரம்15,83,961
 • அடர்த்தி6,600/km2 (17,000/sq mi)
 • பெருநகர்[3]19,93,809
 • மெட்ரோ தரவரிசை44-ஆவது
இனங்கள்அமிர்தசரியா/அம்பர்சாரியா/அமிர்தசாரி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அ.கு.எ.143 001
தொலைபேசிக் குறியீடு91 183 XXX XXXX
வாகனப் பதிவுPB-01 (வணிக வாகனங்கள்), PB-02
இணையதளம்www.amritsarcorp.com
அமிருதசரசில் உள்ள பொற்கோவில்

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 31°38′N 74°52′E / 31.63°N 74.87°E / 31.63; 74.87 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 மீட்டர் (718 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தட்பவெப்ப நிலைதொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், அமிருதசரசு விமான நிலையம் (1991–2020 இயல்பானவை, உச்சநிலை 1947–தற்போது)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 26.8
(80.2)
32.2
(90)
36.2
(97.2)
44.1
(111.4)
48.0
(118.4)
47.8
(118)
45.6
(114.1)
40.7
(105.3)
40.6
(105.1)
38.3
(100.9)
34.2
(93.6)
28.5
(83.3)
48.0
(118.4)
உயர் சராசரி °C (°F) 17.7
(63.9)
21.7
(71.1)
27.0
(80.6)
34.4
(93.9)
39.4
(102.9)
38.9
(102)
35.0
(95)
34.1
(93.4)
33.9
(93)
32.0
(89.6)
27.0
(80.6)
20.9
(69.6)
30.1
(86.2)
தினசரி சராசரி °C (°F) 11.0
(51.8)
14.4
(57.9)
19.0
(66.2)
25.4
(77.7)
30.7
(87.3)
31.8
(89.2)
30.3
(86.5)
29.7
(85.5)
28.2
(82.8)
24.1
(75.4)
18.1
(64.6)
12.6
(54.7)
22.9
(73.2)
தாழ் சராசரி °C (°F) 3.8
(38.8)
6.7
(44.1)
11.2
(52.2)
16.6
(61.9)
21.9
(71.4)
24.7
(76.5)
25.7
(78.3)
25.3
(77.5)
22.7
(72.9)
16.4
(61.5)
9.4
(48.9)
4.6
(40.3)
15.7
(60.3)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2.9
(26.8)
−2.6
(27.3)
2.0
(35.6)
6.4
(43.5)
9.6
(49.3)
15.6
(60.1)
18.2
(64.8)
18.8
(65.8)
13.0
(55.4)
7.3
(45.1)
-0.6
(30.9)
−3.6
(25.5)
−3.6
(25.5)
மழைப்பொழிவுmm (inches) 27.1
(1.067)
39.8
(1.567)
32.6
(1.283)
21.9
(0.862)
20.8
(0.819)
80.9
(3.185)
181.6
(7.15)
168.9
(6.65)
90.7
(3.571)
12.3
(0.484)
5.8
(0.228)
6.8
(0.268)
689.2
(27.134)
ஈரப்பதம் 68 58 50 32 26 40 65 70 64 52 53 63 53
சராசரி மழை நாட்கள் 2.1 3.1 2.4 1.9 2.0 4.8 8.1 7.0 3.7 1.0 0.6 0.8 37.4
சூரியஒளி நேரம் 181.7 192.7 219.4 265.0 294.7 269.0 215.5 227.7 240.8 253.2 220.1 182.2 2,762
Source #1: இந்திய வானிலை ஆய்வுத் துறை[6][7][8]Time and Date (dewpoints, 2005-2015)[9]
Source #2: NOAA (sun 1971–1990)[10] Tokyo Climate Center (mean temperatures 1991–2020);[11] Weather Atlas[12]

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 975,695 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[13] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். அம்ரித்சர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அமிருதசரசின் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்தொகு

  1. "Gurpreet Singh Khaira next Amritsar DC". Tribune India. 29 July 2020. https://www.tribuneindia.com/news/amritsar/gurpreet-singh-khaira-next-amritsar-dc-119414. 
  2. "Amritsar City" (PDF).
  3. "Provisional Population Totals, Census of India 2022; Urban Agglomerations/Cities having population 10 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. 2 ஏப்ரல் 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 26 மார்ச்சு 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. 7 மே 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 26 மார்ச்சு 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Amritsar". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 19, 2006 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Station: Amritsar (Rajasansi) Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 45–46. 5 February 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M169. 5 February 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Climatological Tables 1991-2020" (PDF). India Meterological Department. p. 21. 1 January 2023 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 January 2023 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Climate & Weather Averages in Amritsar, Punjab, India". Time and Date. 20 July 2022 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Amritsar Climate Normals 1971–1990". National Oceanic and Atmospheric Administration. 11 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Normals Data: Amritsar - India Latitude: 31.63°N Longitude: 74.87°E Height: 229 (m)". Japan Meteorological Agency. 6 December 2022 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Climate and monthly weather forecast Amritsar, India". Weather Atlas. 13 June 2022 அன்று பார்க்கப்பட்டது.
  13. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. அக்டோபர் 19, 2006 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)

ஆதாரங்கள்தொகு

  • Dupree, Louis (1980). Afghanistan. Princeton University Press. 

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அமிருதசரசு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிருதசரசு&oldid=3695839" இருந்து மீள்விக்கப்பட்டது