ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்

ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம் அமிர்தசரஸ் நகரத்தில் இருந்து 11 கி.மீ தூரம் வடமேற்கே அமைந்துள்ளது. இது இராஜசான்சி என்னும் ஊரில் அமிர்தசரஸ்-அஜ்னால சாலையில் அமைந்துள்ளது. அமிர்தசரஸ் நகரத்தை உருவாக்கியவரும் நான்காவது சீக்கிய குருவுமான குரு ராம் தாசின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் மூலம் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகிறது. புதியதாக திறக்கப்பட்ட முனையம் பழைய முனையத்தை காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது ஆகும்.[4]

ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்
Sri Guru Ram Das Ji International Airport


ਸ੍ਰੀ ਗੁਰੂ ਰਾਮਦਾਸ ਜੀ ਕੌਮਾਂਤਰੀ ਹਵਾਈ ਅੱਡਾ (பஞ்சாபி மொழி)
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுஅமிருதசரசு
அமைவிடம்இராஜசான்சி, அமிருதசரசு, பஞ்சாப் , இந்தியா
திறக்கப்பட்டது1930; 94 ஆண்டுகளுக்கு முன்னர் (1930)
கவனம் செலுத்தும் நகரம்
உயரம் AMSL230 m / 756 ft
ஆள்கூறுகள்31°42′28″N 074°47′57″E / 31.70778°N 74.79917°E / 31.70778; 74.79917
இணையத்தளம்அமிருதசரசு வானூர்தி நிலையம்
நிலப்படம்
ATQ is located in பஞ்சாப்
ATQ
ATQ
பஞ்சாபில் வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
ATQ is located in இந்தியா
ATQ
ATQ
ATQ (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
16/34 3,657 12,000 தார்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2021 - மார்ச் 2022)
பயணிகள்1,382,004 (Increase61.8%)
வானூர்திகள்13,503 (Increase 68.5%)
சரக்கு டன்னேஜ்1,578 (Increase 25.9%)
ஆதாரம்: AAI[1][2][3]
வானூர்தி நிலையத்தின் முன் தோற்றம்

புள்ளிவிவரங்கள்

தொகு

See source Wikidata query and sources.


மேற்கோள்கள்

தொகு
  1. "Annexure III - Passenger Data" (PDF). www.aai.aero. பார்க்கப்பட்ட நாள் 19 Jun 2022.
  2. "Annexure II - Aircraft Movement Data" (PDF). www.aai.aero. பார்க்கப்பட்ட நாள் 19 Jun 2022.
  3. "Annexure IV - Freight Movement Data" (PDF). www.aai.aero. பார்க்கப்பட்ட நாள் 19 Jun 2022.
  4. Sri Guru Ram Dass Jee International Airport

வெளியிணைப்புகள்

தொகு