பஞ்சாப் மாவட்டங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பஞ்சாப் (இந்தியா) மாநிலத்தின் மாவட்டம் என்பது இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவரின் தலைமையில் நிர்வகிக்கப்படும் ஒரு நிர்வாக நிலப் பிரிவு ஆகும். 2016 ஆம் ஆண்டின் நிலவரப்படி பஞ்சாபில் 22 மாவட்டங்கள் உள்ளன.

2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, பஞ்சாபின் 22 மாநிலங்களும் அவற்றின் தலைமையிடங்களும்.

பட்டியல்

தொகு
குறியீடு[1] மாவட்டம் தலைமையிடம் மக்கட்தொகை (2011)[2] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²) அதிகாரபூர்வ இணையதளம்
AM அமிர்தசரசு அமிர்தசரசு 2,490,891 2,673 932 http://amritsar.nic.in/
BNL பர்னாலா பர்னாலா 596,294 1,423 419
BA பட்டிண்டா பட்டிண்டா 1,388,859 3,355 414 http://bathinda.nic.in/
FI பெரோஸ்பூர் ஃபிரோஸ்பூர் 2,026,831 5,334 380 http://ferozepur.nic.in/
FR பரித்கோட் பரித்கோட் 618,008 1,472 424 http://faridkot.nic.in/
FT பதேகாட் சாகிப் பதேகாட் சாகிப் 599,814 1,180 508 http://fatehgarhsahib.nic.in/
FA பாசில்கா[3] பசில்கா  — -  — http://fazilka.nic.in/
GU குர்தாஸ்பூர் குர்தாஸ்பூர் 2,299,026 3,542 649 http://gurdaspur.nic.in/
HO ஹோசியார்பூர் ஹோஷியார்பூர் 1,582,793 3,397 466 http://hoshiarpur.nic.in/ பரணிடப்பட்டது 2021-01-27 at the வந்தவழி இயந்திரம்
JA ஜலந்தர் ஜலந்தர் 2,181,753 2,625 831 http://jalandhar.nic.in/
KA கபுர்த்தலா கபுர்த்தலா 817,668 1,646 501 http://kapurthala.nic.in/ பரணிடப்பட்டது 2010-08-19 at the வந்தவழி இயந்திரம்
LU லூதியானா லூதியானா 3,487,882 3,744 975 http://ludhiana.nic.in/ பரணிடப்பட்டது 2021-01-30 at the வந்தவழி இயந்திரம்
MA மான்சா மான்சா 768,808 2,174 350 http://mansa.nic.in/
MO மோகா மோகா 992,289 2,235 444 http://moga.nic.in/
MU முக்த்சர் சாகிப் சிறீ முக்த்சர் சாகிப் 902,702 2,596 348 http://muktsar.nic.in/
PA பதான்கோட் பதான்கோட் 1,998,464 398 http://Pathankot.nic.in/
PA பட்டியாலா பட்டியாலா 2,892,282 3,175 596 http://patiala.nic.in/
RU ரூப்நகர் ரூப்நகர் 683,349 1,400 488 http://rupnagar.nic.in/
SAS சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மொகாலி 986,147 1,188 830 http://www.sasnagar.gov.in/ பரணிடப்பட்டது 2019-08-10 at the வந்தவழி இயந்திரம்
SA சங்கரூர் சங்கரூர் 1,654,408 3,685 449 http://sangrur.nic.in/
PB சாகித் பகத் சிங் நகர் நவன்சாகர் 614,362 1,283 479 http://nawanshahr.nic.in/
TT தரண் தரண் தரண் தரண் சாகிப் 1,120,070 2,414 464
MK மலேர்கோட்லா மாவட்டம் மலேர்கோட்லா 429,754 684 https://malerkotla.nic.in/

மேற்கோள்கள்

தொகு
  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 2004-08-18. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. பார்க்கப்பட்ட நாள் 2008-11-24.
  2. http://www.pbplanning.gov.in/pdf/PunjabGlance2011CompleteVD%20Graphs.pdf
  3. Fazilka district was formed in 2011, no data in census 2011 on this district