ஃபிரோஸ்பூர்

பிரோஸ்பூர் என்னும் நகரம் சத்லஜ் ஆற்றின்கரையில் அமைந்துள்ளது. இது இந்திய பஞ்சாபில் உள்ள பிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதை பிருஸ் ஷா துக்ளக் என்னும் இசுலாமிய அரசர் நிறுவினார். [1]

பிரோஸ்பூர்
ਫਿਰੋਜ਼ਪੁਰ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பிரோஸ்பூர்
தோற்றுவித்தவர்பிருஸ் ஷா துக்ளக்
ஏற்றம்182 m (597 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்110,091
மொழிகள்
 • ஆட்சி்பஞ்சாபி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN152001
தொலைபேசி குறியீடு91-1632
வாகனப் பதிவுPB 05
இணையதளம்http://ferozepur.nic.in/

இங்கிருந்து அம்ரித்சர், லூதியானா, ஜலந்தர், தில்லி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு.

தட்பவெப்ப நிலைதொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், பிரோஸ்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
20.6
(69)
25.6
(78)
34.4
(94)
38.3
(101)
39.4
(103)
34.4
(94)
32.8
(91)
33.3
(92)
31.7
(89)
26.1
(79)
20.6
(69)
29.68
(85.4)
தாழ் சராசரி °C (°F) 6.7
(44)
8.3
(47)
12.8
(55)
18.3
(65)
22.8
(73)
26.1
(79)
26.1
(79)
24.4
(76)
23.3
(74)
17.2
(63)
11.1
(52)
7.2
(45)
17.04
(62.7)
பொழிவு mm (inches) 20.3
(0.80)
38.1
(1.50)
30.5
(1.20)
20.3
(0.80)
20.3
(0.80)
61
(2.40)
228.6
(9.00)
188
(7.40)
86.4
(3.40)
5.1
(0.20)
12.7
(0.50)
20.3
(0.80)
731.5
(28.8)
ஆதாரம்: [2]

மக்கள் தொகைதொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 110,091 மக்கள் வசித்தனர். இவர்களில் 58,401 பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இவர்களில் 79.75 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். [3]

சான்றுகள்தொகு

  1. "tribuneindia... Regional Vignettes". Tribuneindia.com. May 2013 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. "Average Weather for Firozpur - Temperature and Precipitation". The Weather Channel. 25 பெப்ரவரி 2008 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. 2012-07-07 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரோஸ்பூர்&oldid=3576832" இருந்து மீள்விக்கப்பட்டது