மோகா (Moga) நகரம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் மோகா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் தேசிய நெடுஞ்சாலை 95-ன் அருகில் அமைந்துள்ளது.

அமைவிடம்

தொகு

இந்நகரின் அமைவிடம் 30°48′N 75°10′E / 30.8°N 75.17°E / 30.8; 75.17.[1] ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 217 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை

தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 1,59,897 ஆகும்[2]. இதில் ஆண்கள் 84,808 பெண்கள் 75,089 ஆவர். இந்நகரின் கல்வியறிவு 81.42% ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Moga
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகா&oldid=1602223" இலிருந்து மீள்விக்கப்பட்டது