மக்கள்தொகை அடிப்படையில் இந்தியப் பஞ்சாபின் நகரங்கள் மற்றும் சண்டிகர் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது இந்திய மாநிலமான பஞ்சாபு, மற்றும் சண்டிகர் ஒன்றியப் பகுதியில் 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100,000க்கு கூடுதலான மக்கள்தொகை உள்ள நகரங்களின் பட்டியல் ஆகும்.[1]
- பஞ்சாப்
வரிசை | பெயர் | மாவட்டம் | வகை | மக்கள்தொகை 2011 | ஆண்கள் | பெண்கள் | 5 அகவைக்கு கீழான மக்கள்தொகை |
படிப்பறிவு வீதம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | லூதியானா | லூதியானா | நகரம் | 1,613,878 | 874,773 | 739,105 | 173,021 | 85.38 |
2 | அமிருதசரசு | அமிருதசரசு | நகரியப் பகுதி | 1,183,705 | 630,114 | 553,591 | 63,238 | 84.64 |
3 | ஜலந்தர் | ஜலந்தர் | நகரியப் பகுதி | 873,725 | 463,975 | 409,970 | 84,886 | 85.46 |
4 | பட்டியாலா | பட்டியாலா | நகரியப் பகுதி | 660,453 | 343,435 | 317,018 | 42,458 | 89.95 |
5 | பட்டிண்டா | பட்டிண்டா | நகரம் | 285,813 | 151,782 | 134,031 | 30,713 | 82.84 |
6 | மொகாலி | மொகாலி | நகரியப் பகுதி | 176,152 | 92,407 | 83,745 | 16,148 | 93.04 |
7 | ஹோஷியார்பூர் | ஹோஷியார்பூர் | நகரம் | 168,443 | 88,290 | 80,153 | 16,836 | 89.11 |
8 | பட்டாலா | குருதாசுப்பூர் | நகரியப் பகுதி | 158,404 | 83,536 | 74,868 | 14,943 | 89.28 |
9 | பட்டான்கோட் | பதான்கோட் | நகரியப் பகுதி | 147,875 | 79,145 | 68,730 | 14,734 | 88.71 |
10 | மோகா | மோகா | நகரியப் பகுதி | 146,897 | 79,808 | 67,089 | 16,447 | 81.42 |
11 | அபோஹர் | ஃபசில்கா | நகரம் | 145,238 | 76,840 | 68,398 | 15,870 | 79.86 |
12 | மாலேர்கோட்லா | சங்கரூர் | நகரியப் பகுதி | 135,330 | 71,401 | 63,929 | 16,315 | 70.25 |
13 | கன்னா | லூதியானா | நகரம் | 128,130 | 67,811 | 60,319 | 13,218 | 84.43 |
14 | பக்வாரா | கபூர்தலா | நகரியப் பகுதி | 117,954 | 62,171 | 55,783 | 11,622 | 87.43 |
15 | முக்த்சர் | முக்த்சர் | நகரம் | 117,085 | 62,005 | 55,080 | 13,639 | 77.31 |
16 | பர்னாலா | பர்னாலா | நகரம் | 116,454 | 62,302 | 54,152 | 12,984 | 79.80 |
17 | இராச்புரா | பட்டியாலா | நகரம் | 112,193 | 57,803 | 54,390 | 12,841 | 82.00 |
18 | ஃபிரோஸ்பூர் | ஃபிரோஸ்பூர் | நகரம் | 110,091 | 58,401 | 51,690 | 11,516 | 79.75 |
19 | கபுர்த்தலா | கபுர்த்தலா | நகரம் | 101,654 | 55,485 | 46,169 | 9,706 | 85.82 |
20 | சங்கரூர் | சங்கரூர் | நகரம் | 88,043 | 46,931 | 41,112 | 9,027 | 83.54 |
- சண்டிகர்
வரிசை | பெயர் | மாவட்டம் | வகை | மக்கள்தொகை 2011 | ஆண்கள் | பெண்கள் | 5 அகவைக்கு கீழான மக்கள்தொகை |
படிப்பறிவு வீதம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | சண்டிகர் | சண்டிகர் | நகரியப் பகுதி | 1,025,682 | 563,127 | 462,555 | 113,698 | 86.56 |
நகரியத் தொகுப்பு மக்கள்தொகை
தொகு2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100,000க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.[2]
பெருநகரப் பகுதி | நகரத் தொகுப்பின் பெயர் | மாவட்டம் | வகை* | மக்கள்தொகை 2011 | ஆண்கள் | பெண்கள் | 5 அகவைக்கு கீழான மக்கள்தொகை |
படிப்பறிவு வீதம் |
---|---|---|---|---|---|---|---|---|
அமிருதசரசு | அமிருதசரசு | அமிருதசரசு | மாநகராட்சி | 1,132,761 | 602,754 | 530,007 | 109,540 | 85.27 |
சண்டிகர் | சண்டிகர் | சண்டிகர் | மாநகராட்சி | 960,787 | 525,226 | 435,561 | 104,192 | 77.90 |
ஜலந்தர் | ஜலந்தர் | ஜலந்தர் | மாநகராட்சி | 862,196 | 458,015 | 404,181 | 83,669 | 85.50 |
பட்டியாலா | பட்டியாலா | பட்டியாலா | மாநகராட்சி | 445,196 | 236,238 | 208,958 | 42,458 | 89.95 |
மொகாலி | மொகாலி | மொகாலி | மாநகராட்சி | 146,104 | 76,441 | 69,663 | 13,155 | 93.22 |
பட்டாலா | பட்டாலா | குருதாசுப்பூர் | மாநகர மன்றம் | 151,400 | 79,459 | 71,941 | 14,698 | 85.49 |
பட்டான்கோட் | பட்டான்கோட் | பதான்கோட் | மாநகராட்சி | 143,357 | 74,833 | 68,524 | 13,496 | 88.60 |
மோகா | மோகா | மோகா | மாநகராட்சி | 141,432 | 73,760 | 67,672 | 15,502 | 82.09 |
ஃபிரோஸ்பூர் | ஃபிரோஸ்பூர் | ஃபிரோஸ்பூர் | மாநகராட்சி | 110,091 | 58,401 | 51,690 | 11,516 | 79.75 |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.
- ↑ "Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.