கன்னா, பஞ்சாப்

கன்னா (பஞ்சாபி மொழி: ਖੰਨਾ) என்னும் நகரம், இந்திய மாநிலமான பஞ்சாபின் லூதியாணா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2] ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.[3] இங்கு 128,130 மக்கள் வாழ்கின்றனர் என்று 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அரசியல்

தொகு

இது கன்னா வட்டத்துக்கு உட்பட்டது. இது கன்னா சட்டமன்றத் தொகுதிக்கும், பத்தேஹர் சாகிப் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4].

சான்றுகள்

தொகு
  1. "Over 75% polling in Khanna, Samrala". News in English. The Tribune. 31 January 2012. http://www.tribuneindia.com/2012/20120131/ldh1.htm. பார்த்த நாள்: 17 July 2012. 
  2. "khanna in need of major spruce-up". News in English. The Tribune. 17 January 2012. http://www.tribuneindia.com/2012/20120117/ldh1.htm. பார்த்த நாள்: 17 July 2012. 
  3. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்கள்
  4. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னா,_பஞ்சாப்&oldid=3548668" இலிருந்து மீள்விக்கப்பட்டது