பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியல்
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்களின் பட்டியல்.
பட்டியல்
தொகு- பெரிய எழுத்தில் பட்டியிலிடப்பட்ட நகரங்கள் அந்தந்த மாநிலம் / ஆட்சிப்பகுதிகளின் தலைநகரங்களாகும்.
வரிசை | மாநகர் | மாநிலம்/ஆட்சிப்பகுதி | மக்கள்தொகை (2011)[1] | மக்கள்தொகை (2001)[2] |
---|---|---|---|---|
1 | மும்பை | மகாராட்டிரம் | 18,394,912 | 16,434,386 |
2 | தில்லி | தில்லி | 16,349,831 | 13,850,507 |
3 | கொல்கத்தா | மேற்கு வங்காளம் | 14,057,991 | 13,205,697 |
4 | சென்னை | தமிழ்நாடு | 8,653,521 | 6,560,242 |
5 | பெங்களூரு | கர்நாடகம் | 8,520,435 | 5,701,446 |
6 | ஐதராபாத் | தெலுங்கானா | 7,677,018 | 5,742,036 |
7 | அகமதாபாத் | குசராத் | 6,357,693 | 4,525,013 |
8 | புனே | மகாராட்டிரம் | 5,057,709 | 3,760,636 |
9 | சூரத் | குசராத் | 4,591,246 | 2,811,614 |
10 | ஜெய்ப்பூர் | ராஜஸ்தான் | 3,046,163 | 2,322,575 |
11 | கான்பூர் | உத்தரப் பிரதேசம் | 2,920,496 | 2,715,555 |
12 | லக்னோ | உத்தரப் பிரதேசம் | 2,902,920 | 2,245,509 |
13 | நாக்பூர் | மகாராட்டிரம் | 2,497,870 | 2,129,500 |
14 | காசியாபாத் | உத்தரப் பிரதேசம் | 2,375,820 | 968,256 |
15 | இந்தோர் | மத்தியப் பிரதேசம் | 2,170,295 | 1,506,062 |
16 | கோயம்புத்தூர் | தமிழ்நாடு | 2,136,916 | 1,461,139 |
17 | திருவனந்தபுரம் | கேரளா | 2,119,724 | 1,355,972 |
18 | பாட்னா | பீகார் | 2,049,156 | 1,697,976 |
19 | கொச்சி | கேரளா | 2,028,399 | |
20 | போபால் | மத்தியப் பிரதேசம் | 1,886,100 | 1,458,416 |
21 | கோழிக்கோடு | கேரளா | 1,861,269 | 330,122 |
22 | வதோதரா | குசராத் | 1,822,221 | 1,491,045 |
23 | ஆக்ரா | உத்தரப் பிரதேசம் | 1,760,285 | 1,331,339 |
24 | மதுரை | தமிழ்நாடு | 1,746,681 | 1,342,452 |
25 | விசாகப்பட்டினம் | ஆந்திரப் பிரதேசம் | 1,728,128 | 1,345,938 |
26 | திருச்சூர் | கேரளா | 1,699,060 | 170,409 |
27 | மலைப்புறம் | கேரளா | 1,679,754 | 889,635 |
28 | கண்ணூர் | கேரளா | 1,640,986 | 498,207 |
29 | லூதியானா | பஞ்சாப் | 1,618,879 | 1,398,467 |
30 | நாசிக் | மகாராட்டிரம் | 1,561,809 | 1,152,326 |
31 | விஜயவாடா | ஆந்திரப் பிரதேசம் | 1,476,931 | 1,039,518 |
32 | திருச்சிராப்பள்ளி | தமிழ்நாடு | 1,465,625 | 1,203,095 |
33 | வாரணாசி | உத்தரப் பிரதேசம் | 1,432,280 | 1,203,961 |
34 | மீரட் | உத்தரப் பிரதேசம் | 1,420,902 | 1,161,716 |
35 | பரிதாபாது | அரியானா | 1,414,050 | 1,055,938 |
36 | ராஜ்கோட் | குசராத் | 1,390,640 | 1,003,015 |
37 | ஜம்சேத்பூர் | ஜார்க்கண்ட் | 1,339,438 | 1,104,713 |
38 | ஸ்ரீநகர் | ஜம்மு காஷ்மீர் | 1,264,202 | 988,210 |
39 | ஜபல்பூர் | மத்தியப் பிரதேசம் | 1,268,848 | 1,098,000 |
40 | ஆசன்சோல் | மேற்கு வங்காளம் | 1,243,414 | 1,067,369 |
41 | பிவாண்டி | மகாராட்டிரம் | 1,125,897 | 711,329 |
42 | ஹூப்ளி | கர்நாடகா | 1,221,233 | 693,350 |
43 | அலகாபாத் | உத்தரப் பிரதேசம் | 1,216,719 | 1,042,229 |
44 | தன்பாத் | ஜார்க்கண்ட் | 1,195,298 | 1,065,327 |
45 | அவுரங்கபாத் | மகாராட்டிரம் | 1,189,376 | 892,483 |
46 | அம்ரித்சர் | பஞ்சாப் | 1,183,705 | 1,003,917 |
47 | ஜோத்பூர் | ராஜஸ்தான் | 1,137,815 | 860,818 |
48 | ராஞ்சி | ஜார்க்கண்ட் | 1,126,741 | 863,495 |
49 | கொல்லம் | கேரளா | 1,110,005 | 380,091 |
50 | குவாலியர் | மத்தியப் பிரதேசம் | 1,101,981 | 1,053,505 |
51 | பிலாய் | சத்தீஸ்கர் | 1,064,077 | 927,864 |
52 | சண்டிகர் | சண்டிகர் | 1,025,682 | 808,515 |
53 | சேலம் | தமிழ்நாடு | 1,021,717 | 866,354 |
54 | கோட்டா | ராஜஸ்தான் | 1,001,365 | 703,150 |
55 | ராய்ப்பூர் | சத்தீஸ்கர் | 1,010,087 | 700,113 |
56 | குண்டூர் | ஆந்திரப் பிரதேசம் | 1,051,382 | 789,129 |
57 | வாரணாசி | உத்திரப் பிரதேசம் | 1‚041‚256 | 765‚851 |
இவற்றையும் காண்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ "இந்தியா: முதன்மை நகரங்கள்". .citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.
- ↑ "இந்தியா தகவல்கள் : பத்து இலட்சுத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்கள் 2011 கணக்கின் படி". பத்திரிக்கை தகவல் மையம், மும்பை. தேசியத் தகவல் மையம் (இந்தியா) (NIC). பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
மேலும் படிக்க
தொகு- டைசன், டி.; விசாரியா, பி. (7 சூலை 2005), "இடம்பெயர்வு மற்றும் நகரமயமாதல்", in டைசன், டி.; கேசசசு, ஆர்.; விசாரியா, எல். (eds.), இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியா: மக்கள்தொகை, பொருளாதாரம், மனித மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் (ஆங்கிலத்தில்), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-928382-8
{{citation}}
: Invalid|ref=harv
(help) - கார்க், எசு. சி. (19 ஏப்ரல் 2005), நகர்புர உட்கட்டமைப்பு நிதியங்கள் இடம்பெயர்வு (ஆங்கிலத்தில்) (PDF), உலக வங்கி, பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2010
{{citation}}
: Check date values in:|date=
(help) - ரத்னா, யு. (2007), "இந்தியாவில் நகர மற்றும் கிராம வளர்ச்சிகளின் குறுக்கீடு", in தத், ஏ. கே.; தாக்கூர், பி. (eds.), நகரம், சமூகம், மற்றும் திட்டமிடல் (ஆங்கிலத்தில்), vol. 1, கான்சப்ட், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8180694592