பேச்சு:பஞ்சாப் (இந்தியா)
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Kurumban in topic ஆறுகள்
இக்கட்டுரை பஞ்சாப் மாதம் 2016 தொடர் தொகுப்பின் போது விரிவாக்கப்பட்டது . |
ஆறுகள்
தொகு\\ பஞ்சாபில் ஜீலம், செனாப், ராவி, பீஸ், சட்லஜ் ஆகிய ஐந்து ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது \\
இந்திய பஞ்சாபில் இந்த 5 ஆறுகளும் பாயவில்லை. இணைந்த (இந்திய பஞ்சாப், பாகிஸ்தான் பஞ்சாப்) பஞ்சாபிலேயே 5 ஆறுகளும் பாய்கின்றன. இந்த 5-ல் இந்திய பஞ்சாபில் பாயாத ஆறு எது என எனக்கு தெளிவாக தெரியவில்லை. --குறும்பன் 16:29, 22 செப்டெம்பர் 2008 (UTC)
ஜீலம், செனாப் இவ்விரண்டும் இந்திய பஞ்சாபில் பாயவில்லை என என்கார்டா [1] வரைபடம் மூலம் தெரிகிறது. --குறும்பன் 16:47, 22 செப்டெம்பர் 2008 (UTC)
மத அடிப்படையிலான மக்கள் தொகை தவறாக உள்ளது. பார்க்க [2] ஆங்கில விக்கியில் உள்ள தவறு இங்கே வந்துவிட்டது. --குறும்பன் 20:30, 22 செப்டெம்பர் 2008 (UTC)