சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை
சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை அல்லது தலைப்புகளின் வழிகாட்டிக் குறிப்புகள் சீக்கியம் சார்ந்த பருந்துப் பாரவையைத் தருகின்றன:
சீக்கியம் ஓர் ஒரே தெய்வத்தைக் கொண்ட சமயம் ஆகும். இது 15 ஆம் நூற்றாண்டில் குரு நானக் போதனைகளில் இருந்து உருவாகியது. பத்து சீக்கியக் குருக்களில் கடைசி குருவான (குரு கிரந்த சாகிப்), அனைத்துப் பொது தன்னலமற்ற அன்பையும் உடன்பிறப்பாண்மையையும் வற்புறுத்தினார். "தன்னலமற்று ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துபவரே இறைவனைக் காண்பார்". இது உலகின் ஐந்தாம் பெரிய, ஒருங்கிணைவான சமயம் ஆகும்.[1] இது மிக வேகமாக வளரும் சமயம் ஆகும்.[2]
சீக்கியப் பான்மைதொகு
காண்டா - சீக்கியச் சமயக் குறியீடு ஆகும்.
புனித அல்லது கால்சா சீக்கியர்கள் பின்வரும் ஐந்து ககர அணிகளை அணிவர்:
சீக்கிய மறைகள்தொகு
- குரு கிரந்த் சாகிப்
- பானி - குர்பானி
- இலாவான் –ஆனந்த் காராவின் நான்கு மரையோதல்கள் அல்லது திருமணச் சடங்கு/விழா
- சவய்யா – ஒரு காலை வழிபாட்டுப் பாடல்
- சோகிளா அல்லது கீர்த்தன் சோகிளா
- தாவ்-பிரசாத் சவய்யாக்கள்
- வரண் பாய் குருதாசு
குரு கிரந்த் சாகிப்தொகு
குரு கிரந்த் சாகிப்
- யாப் ஜி சாகிப் – தொடக்கத்தில் குரு கிரந்த் சாகிப்: முல்மந்தர், பின்வரும் 38 மறையோதல்கள்; கடைசியில் சலோக்
- சாபாத் அசாரே
- ஆனந்த் சாகிப்
- இரேக்ராக்கள் - மாலை வழிபாட்டுப் பாடல்
- கீர்த்தன் சோகிளா
- சுக்மணி சாகிப் – 24 பிரிவுகள் உள்ள குரு கிரந்த் சாகிபின் மறையோதல்
- ஆசா கி வார் – 24 விருத்தங்கள் அமைந்த காலை வழிபாட்டுப் பாடல்
சீக்கிய மெய்யியல்தொகு
- சீக்கிய நம்பிக்கைகள்
- சீக்கிய இரிகாத் மரியாதை; சீக்கியம் தோற்றத்தில் இருந்து கடைபிடிக்கும் ஒழுக்க விதிமுறைகள்
- குரு மனேயோ கிரந்த்
- சீக்கியத்தில் தடை செய்யப்பட்டவை
குறிப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Adherents.com. "Religions by adherents" (PHP). பார்த்த நாள் 2007-02-09.
- ↑ "The List: The World's -Growing Religions". Foreign Policy (Foreign Policy). http://archive.is/20120526191903/http://www.foreignpolicy.com/articles/2007/05/13/the_list_the_worlds_fastest_growing_religions. பார்த்த நாள்: 5 November 2010.
வெளி இணைப்புகள்தொகு
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Sikh History Web Portal
- Sikh Philosophy Network An Online Sikh Discussion Forum
- The second scripture of Sikhism: Sri Dasam Granth Sahib
- Srigranth.org
- Sharing the Sikh experience
- Aboutsikhism.org
- Sikh-heritage.co.uk
- Allaboutsikhs.com
- sikhismguide.org, guide to the Sikh religion
- About Sikhs Informative Website on Sikh Faith, culture & religion