கால்சா
கால்சா (Khalsa, பஞ்சாபி மொழி: ਖ਼ਾਲਸਾ) அனைத்து அனுமதிக்கப்பட்ட சீக்கியர்களின் தொகுப்பு அமைப்பாகும்; இதன் பிரதிநிதியாக ஐந்து அன்புக்குரியவை உள்ளன. இதனை குரு பாந்த் (குருவின் பாதை) எனவும்[1] இறுதியான காலத்திற்குமான குரு/சீக்கியர்களின் தலைவர் எனவும் கூறலாம். கால்சா என்ற சொல்லிற்கு "இறைமை/கட்டற்ற" எனப் பொருள்படும்.[2] மற்றொரு மொழிபெயர்ப்பாக "தூய்மை/உண்மையான" எனலாம்.[3] மார்ச் 30, 1699இல் பத்தாவது சீக்கிய குரு குரு கோவிந்த் சிங் துவக்கினார். அது முதல் காலத்திற்குமான சீக்கியத் தலைமையாக கால்சா அமைந்தது; "குரு பாந்த்" என பட்டம் வழங்கப்பட்டு ஆன்மீகத் தலைமை குரு கிரந்த் சாகிப்பிற்கு மாற்றப்பட்டது.[4] கால்சா சீக்கிய சமூகத்தின் அனைத்து செயலாக்க, படைத்துறை மற்றும் குடியதிகாரத்திற்கு பொறுப்பானது.[5] கால்சா சீக்கியர்களின் நாடு எனவும் கூறப்படுகின்றது.[6]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Singh, Teja (2006). A Short History of the Sikhs: Volume One. Patiala: Punjabi University. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173800073.
- ↑ Gill, Rahuldeep. "Early Development". http://www.patheos.com. Patheos. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ Parmjit, Singh (2008). In The Master's Presence The Sikhs of Hazoor Sahib. London, UK: Kashi House. p. 312.
- ↑ Singh, I.J. "Guru Granth & Guru Panth". http://www.chardikalaa.com. The Chardi Kalaa Foundation. Archived from the original on 10 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); External link in
(help)|work=
- ↑ Joseph Davey Cunningham, History of the Sikhs. year = 1849, page = ??
- ↑ Singh, Kartar (2008). Life of Guru Gobind Singh. Ludhiana, India: Lahore Bookshop. p. 127.
வெளி இணைப்புகள்
தொகு- கால்சா என்றால் என்ன ? யார் ?
- கால்சா உருவாக்கம் பரணிடப்பட்டது 2016-10-25 at the வந்தவழி இயந்திரம்
- கால்சாவின் ஏற்றம் பரணிடப்பட்டது 2008-11-20 at the வந்தவழி இயந்திரம்
- கால்சாவின் ஒழுங்கு பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம்