பஞ்சாபிப் பண்பாடு
பஞ்சாபிப் பண்பாடு (Punjabi culture) பஞ்சாபியரின் உணவு, அறிவியல், தொழில்நுட்பம், போரியல், கட்டிடக் கவினியல், மரபுகள், விழுமியங்கள், பஞ்சாபி வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கும்.[சான்று தேவை]
இடைக்காலம்
தொகுபுத்தூழி
தொகுஉலகம் முழுவதிலும் பஞ்சாபியர் புலம்பெயர்ந்துள்ளதால், குறிப்பாக பாக்கித்தனிலும் இந்தியாவிலும் பேரளவில் குடியேறி உள்ளதால், பலர் பஞ்சாபிப் பண்பாட்டு மரபில் ஊறித் திளைத்து தாக்கமுற்றுள்ளனர். எனவே மரபான பஞ்சாபிப் பண்பாடு வலுவுற்று அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆத்திரேலியா, பெரும்பிரித்தானியா, மற்றும் உலகின் பல பகுதிகளில் விரிவடைந்துள்ளது. எனவே பஞ்சாபின் புலமைப்பரப்பு மெய்யியல், கவிதை, கல்வி, கலை, இசை, உணவு, கட்டிடக் கவினியல், உளப்பான்மை எனப் பல்கிப் பெருகியதாகும். [சான்று தேவை]
பல்வேறு சூழல்களால் பல்வேறு மொழி, பண்பாட்டு, இன, மரபுள்ள மக்கள் பஞ்சாபில் வந்து தங்கியுள்ளனர். இவர்கள் பஞ்சாபிப் பண்பாட்டால் தாக்கமுற்று உள்ளனர். [சான்று தேவை]
பஞ்சாபி இசை
தொகுபஞ்சாபி நடனம்
தொகுபஞ்சாபித் திருமணம்
தொகுபஞ்சாபி உணவு
தொகுபஞ்சாபித் திருவிழாக்கள்
தொகுபஞ்சாபியர்கள் பண்பாட்டு, பருவகால, சமயத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர். அவையாவன: மகி, சிராகன் மேளா, உலோகிரி, ஹோலி, வைசாக்கி, தீயான் (ஊஞ்சல்), தீபாவளி, தசரா, குருநானக் பிறந்த நாள்.
மேற்கோள்கள்
தொகு- Wrestling in Punjab( Documentary Film), on History of Wrestling in Punjab by Filmmaker Simran Kaler.
- [Quraishee 73] Punjabi Adab De Kahani, Abdul Hafeez Quaraihee, Azeez Book Depot, Lahore, 1973.
- [Chopra 77] The Punjab as a sovereign state, Gulshan Lal Chopra, Al-Biruni, Lahore, 1977.
- Patwant Singh. 1999. The Sikhs. New York: Doubleday. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-50206-0.
- Nanak, Punjabi Documentary Film by Navalpreet Rangi
- The evolution of Heroic Tradition in Ancient Panjab, 1971, Buddha Parkash.
- Social and Political Movements in ancient Panjab, Delhi, 1962, Buddha Parkash.
- History of Porus, Patiala, Buddha Parkash.
- History of the Panjab, Patiala, 1976, Fauja Singh, L. M. Joshi (Ed).
- The Legacy of The Punjab by R. M. Chopra, 1997, Punjabee Bradree, Calcutta.
வெளி இணைப்புகள்
தொகு- Punjabi News website பரணிடப்பட்டது 2019-07-07 at the வந்தவழி இயந்திரம்
- Video about Punjab and Punjabi music from the Horniman Museum
- Punjabi American Heritage Society பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம்
- Punjab Heritage
- Punjabi Newspaper
- Punjabi Heritage Organization of Chicago பரணிடப்பட்டது 2021-02-23 at the வந்தவழி இயந்திரம்
- Punjabi Cultural Society of Chicago