பஞ்சாபி இசை

பஞ்சாபி இசை (Punjabi Music) என்பது பாக்கித்தானப் பஞ்சாப், இந்தியப் பஞ்சாப் ஆகிய இருபகுதிகளிலும் வழங்கும் இசையாகும். இது நாட்டுப்புற வகை, சூஃபீ வகை, செவ்வியல் வகை எனப் பன்முகப் போக்குகளைக் கொண்டதாகும். குறிப்பாக இதில் பாட்டியாலா கராணா அடங்கும்.

நாட்டுப்புற இசை

தொகு

முதன்மைக் கட்டுரை:பஞ்சாப் நாட்டுப்புற இசை

குறும்பா வடிவங்கள்

தொகு

இவற்றில் தாப்பா, மகியா, தோலா ஆகியவை அடங்கும்.


வழிபாட்டு இசை வடிவங்கள்

தொகு

சுஃபீ இசை

தொகு

சுஃபீ இசை என்பது சூஃபி கவிதை வளத்தை பல இசைவகைகளில் பாடுகிறது. இதில் அடங்கும் சூஃபிக் கலைஞர்ககள் பாபா ஃபாரித், புல்லே சாகிப், சா ஃஉசைய்ன், வாரிசு சா,மியான் முகம்மது பக்சி ஆகியோர் ஆவர்.

சீக்கிய இசை

தொகு

சபத் கீர்த்தன். மேலும் காண்க சீக்கிய இசை, Shabad Gurbani பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் .

மக்கள் இசை வடிவங்கள்

தொகு

பஞ்சாபிப் பாப் இசை

தொகு

பஞ்சாபி இசை இன்று இந்திய, அமெரிக்க, பெரும்பிரித்தானிய இசைகளின் முதன்மைப் பண்பாட்டு ஊற்றோடும் பாலிவுட் திரையிசையோடும் ஒருங்கிணைந்து விட்டுள்ளது.

பங்கரா

தொகு

முதன்மைக் கட்டுரை:பங்கரா (இசை

செவ்வியல் இசை

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

தகவல் வாயில்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_இசை&oldid=3370465" இலிருந்து மீள்விக்கப்பட்டது