பேச்சு:பாங்கரா (நடனம்)
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
இக்கட்டுரை பஞ்சாப் மாதம் 2016 தொடர் தொகுப்பின் போது உருவாக்கப்பட்டது . |
பஞ்சாபி மொழியில் ਭੰਗੜਾ என அழைக்கப்படும் இது ஏறத்தாழ பா4ங்கடா (தேவநாகரியில் भंगड़ा) என எழுதலாம். கடைசி டகரம் ஒருவகையான நுணுக்கமான டகரம், இதனை தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளில் ரா என பெயர்ப்பதே சிறந்தது.எனவே பாங்கரா எனத் தலைப்பை மாற்றியுள்ளேன்.--செல்வா (பேச்சு) 11:26, 17 சூலை 2016 (UTC)