பேச்சு:இந்தியப் பஞ்சாபில் அரசியல்

தலைப்பு

தொகு

தலைப்பு இந்தியப் பஞ்சாபில் அரசியல் என்றிருத்தல் பொருத்தமாக இருக்கும். தற்போதைய தலைப்பு இந்தியாவில் பஞ்சாபு குறித்த அரசியல் என்று பொருள் தருகின்றது. ஆங்கிலத்தில் Punjab (India) என்று வருமிடங்களில் இந்தியப் பஞ்சாபு என வருதல் சிறப்பு. பகுப்புக்களுக்கும் கூட..--மணியன் (பேச்சு) 12:24, 23 சூலை 2016 (UTC)Reply

Return to "இந்தியப் பஞ்சாபில் அரசியல்" page.