பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
பஞ்சாப், மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் (1817 – 1818) மற்றும் இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போரின் (1848 - 1849) முடிவில் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த கடைசி மாகாணம் ஆகும்.
பஞ்சாப் Punjab پنجاب | ||||||
மாகாணம் | ||||||
| ||||||
| ||||||
பிரித்தானிய பஞ்சாபின் வரைபடம், 1909 | ||||||
தலைநகரம் | லாகூர் * மாறி 1873-1875 (கோடை) * சிம்லா 1876-1947 (கோடை) | |||||
வரலாற்றுக் காலம் | நவீன பேரரசுவாதம் | |||||
• | நிறுவப்பட்டது | 2 ஏப்ரல் 1849 | ||||
• | இந்தியப் பிரிவினை | 14–15 ஆகத்து 1947 | ||||
தற்காலத்தில் அங்கம் | இந்தியா பாக்கித்தான் |
1849ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மாநிலம் 1947ஆம் ஆண்டில் இந்தியப் பாக்கித்தான் எல்லைகள் பிரிக்கப்பட்டபோது இரண்டாகப் பிரிந்தது. மேற்கு பகுதியிலிருந்த மாவட்டங்கள் பாக்கிதானிலும், கிழக்குப் பகுதிகள் இந்தியாவிலும் அமைந்தன.
நிர்வாகக் கோட்டங்களும் மாவட்டங்களும்
தொகுகோட்டம் | பிரித்தானிய மாவட்டங்கள்/ சுதேச சமஸ்தானங்கள் |
---|---|
தில்லி கோட்டம் | |
ஜலந்தர் கோட்டம் | |
லாகூர் கோட்டம் |
|
இராவல்பிண்டி கோட்டம் |
|
முல்தான் கோட்டம் |
|
மொத்தப் பரப்பளவு, பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகணம் | 97,209 சதுர மைல்கள் |
சுதேச சமஸ்தானங்கள் |
|
சுதேச சமஸ்தானங்களின் மொத்தப் பரப்பளவு | 36,532 சதுர மைல்கள் |
பஞ்சாப் மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு | 133,741 சதுர மைல்கள் |
சமயவாரியாக மக்கள் தொகை
தொகுசமயங்கள் | மக்கள் தொகை % 1881 |
மக்கள் தொகை % 1891 |
மக்கள் தொகை % 1901 |
மக்கள் தொகை % 1911 |
மக்கள் தொகை % 1921 |
மக்கள் தொகை % 1931 |
மக்கள் தொகை % 1941 |
---|---|---|---|---|---|---|---|
இசுலாம் | 47.6% | 47.8% | 49.6% | 51.1% | 51.1% | 52.4% | 53.2% |
இந்து | 43.8% | 43.6% | 41.3% | 35.8% | 35.1% | 30.2% | 29.1% |
சீக்கியம் | 8.2% | 8.2% | 8.6% | 12.1% | 12.4% | 14.3% | 14.9% |
கிறித்தவம் | 0.1% | 0.2% | 0.3% | 0.8% | 1.3% | 1.5% | 1.5% |
பிற சமயங்கள் | 0.3% | 0.2% | 0.2% | 0.2% | 0.1% | 1.6% | 1.3% |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Gopal Krishan. "Demography of the Punjab (1849-1947)" (PDF). Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- Sikhs in British Empire பரணிடப்பட்டது 2019-09-07 at the வந்தவழி இயந்திரம்
- Sikhs in British Empire பரணிடப்பட்டது 2011-10-05 at the வந்தவழி இயந்திரம்